இந்தியா: கேரள கோயில் திருவிழாவில் வெடி விபத்து: 150 பேர் காயம்
கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை (அக்.29) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம்...
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை தாக்கல் செய்வேன்: உதய கம்மன்பில
எதிர்கால பாராளுமன்றத்திற்கு மக்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை தயாரித்தல் மற்றும் முன்வைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தான் மேற்கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய...
அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டைப் பெற வேண்டாம்: அமைச்சர் விஜித ஹேரத்
அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டை பெற வரவேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 40ஆயிரம் கடவுச்சீட்டுகளை அரசாங்கம் இரண்டு கட்டங்களாக...
தொடரும் நாட்டு அரிசி தட்டுப்பாடு: நெருக்கடியில் மக்கள்
இலங்கையில் நாட்டு அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு அதிகரித்து வருவதுடன் சில விற்பனையாளர்கள் நாட்டு அரிசியுடன் கீரி சம்பா அரிசியை விலைக்கு வாங்குமாறு கூறுவதால் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தற்போது தீபாவளி...
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளில் இருந்து எவ்வாறு தெளிவடைவது…? திரு.ஜீவரெத்தினம் தவேஸ்வரன்
தமிழ் தேசிய அரசியலின் இருப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் தமிழ் தேசிய அரசியல் தனது சுயத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதோடு...
பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே ஜே.வி.பி முன்னெடுப்பதாக பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு
ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள...
இலங்கை- பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கை- பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (28) கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தால்...
அறுகம்பே விவகாரம்: பயணத் தடை குறித்து அமெரிக்க தூதுவர் கருத்து
அறுகம்பே பகுதிக்கு விடப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
அறுகம்பே பகுதிக்கு...
சனல்4 வீடியோவில் குறிப்பிடப்படும் மிக முக்கிய அதிகாரி குறித்து விசாரணை வேண்டும்: உதயகம்மன்பில
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த சனல்4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சனல்...
காசாவில் போர்நிறுத்தத்துக்கு எகிப்து அதிபர் அழைப்பு
காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் - காசா...










