வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது : பிமல் ரத்நாயக்க

வெளிநாட்டுத் தலையீடின் கீழ் எமது நாட்டுப் பிரச்சினையைத்  தீர்க்க முடியாது.  வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி அனுர

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பத்தேகமவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது கவனித்துக்கொள்வது...

 நாடாளுமன்றத்  தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து…

வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து,  இலக்கு ஊடகத்திற்காக சில சிங்கள சகோதர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி.... (சிங்கள...

சீனாவுக்கும் – இந்தியாவுக்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்திய வர்த்தகர்கள்

எல்லைப் பிரச்சினை தொடர் பான விவகாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் உடன்பாடுகளை ஏற்படுத்துவதில் இந்திய வர்த்தகர் களே அதிக பங்கு வகித்ததாக அமெரிக்காவைத் தளமாகக்...

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோய், நிணநீர்க் குழாய் தொடர்பான புற்றுநோய், மூளை...

ஈரானின் வலிமையை எதிரிக்கு புரிய வைக்க வேண்டும் – ஈரான் மதத் தலைவர்

ஈரானின் வலிமையை எதிரிக்கு (இஸ்ரேல்) புரிய வைக்க வேண்டும் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி தெரிவித்துள்ளார். கடந்த 1-ம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் இராணுவம் 200 ஏவுகணைகளை வீசி...

மலையக ஜனநாயக முன்னணியின் கொள்கை பிரகடனம் வெளியீடு

இம்முறை நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தாயக்கட்டை சின்னத்தில் போட்டியிடும்  சட்டத்தரணி ஹெரோஷன் குமார் தலைமையிலான சுயேச்சை குழு 11 தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. மலையக ஜனநாயக முன்னணி என்ற பெயரில்...

அறுகம் குடா தாக்குதல் திட்டத்திற்கு வெளிநாடு ஆதரவு ?

வெளிநாடொன்றின் ஆதரவுடனேயே  அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை,  ஒக்டோபர் 19 முதல் 24ம் திகதிக்குள்  மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க துாதுவா் கேட்ட கேள்வியும் கஜேந்திரகுமாா் “சொல்லாத” பதிலும் – அகிலன்

யாழ்ப்பாணத்தில் 22 சுயேச்சை குழுக்கள் பொது தேர்தலுக்கு போட்டியிடுகிறன.  யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்கு - கிழக் கின் ஏனைய பகுதிகளிலும் அதிகளவுக்கு சுயேச்சைக் குழுக்கள் களமிறங்கியிருக்கின்றன. அதனைவிட, அரசியல் கட்சிகளும் ஒன்றிலிருந்து பிரிந்து...

 வடகொரிய துருப்புக்களை தாக்குவோம் – அமெரிக்கா

ரஸ்யாவில் உள்ள வடகொரிய இராணுவம் உக்ரைன் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டால் அவர்கள் உக்ரைன் படையினரின் இலக் காக இருக்கும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச் சபையின் பேச்சா ளர் ஜோன்...