சட்டவிரோத வர்த்தக நடவடிக்கையை தடுத்தல் : இலங்கை- ரஷ்யா இடையே பரஸ்பர ஒப்பந்தம்
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான சட்டப்பூர்வ வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதற்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கும் இலங்கை சுங்கம் ரஷ்யா அரசுடன் பரஸ்பர ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரு நாடுகளின் சுங்கத் தலைவர்கள்...
சத்தமாக பிரார்த்தனை செய்யவோ, குர்ஆன் ஓதவோ கூடாது: பெண்களுக்கு தலிபான் புதிய தடை
ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது என்று தலிபான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களின் குரல்களை உயர்த்துவதற்கும், வீட்டுக்கு வெளியே தங்களின்...
சீனாவிடமிருந்து இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான உதவி
இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மைய நாட்களில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இந்த உதவி வழங்கப்படவுள்ளது. சீன தூதரகம் தனது...
ஸ்பெயின்: மழை வெள்ளத்தினால் 90க்கும் மேற்பட்டவர்கள் பலி
ஸ்பெயினின் வலென்சியா மாகாணத்தில் பெரும் இயற்கை அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ள பெரும் மழை வெள்ளத்தினால் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்கிழமை காலை ஸ்பெயினின் வானிலை அவதான நிலையம் வலென்சியாவில் மழை வெள்ளம் குறித்து எச்சரித்திருந்தது.
கவும்...
அக்டோபர் மாதத்தை ‘இந்துக்களின் பாரம்பரிய மாதம்’ ஆக அறிவித்தது அவுஸ்ரேலியா
அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அங்குள்ள இந்து மத கலாச்சாரம் மற்றும் மரபுகளை கொண்டாடும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட முக்கிய...
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில்...
ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாலைதீவு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
மாலைதீவு ஜனாதிபதி...
அனுர அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு
யாழ்ப்பாணம் - மண்டைதீவில் தனியார் காணியொன்றை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தமிழ் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்தக் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எல்லையில் படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தத்தை வரவேற்கிறோம்: அமெரிக்கா
இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இருந்து...
மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண இலங்கை – இந்தியா இணக்கம்!
மீன்பிடி தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் (JWG) 6 ஆவது கூட்டம் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது.
இந்தியக் குழுவில் இந்திய அரசின் மீன்வளத் துறையின் செயலர் கலாநிதி. அபிலக்ஷ் லிகி தலைமை வகித்தார்...










