புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படும்: பிரதமர்
புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் தேசிய மக்கள்சக்தியின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்த பிரச்சார...
இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் – ரணில்
அனுபவம் வாய்ந்த நபர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும் அவர்...
அதிகரித்த வேட்பாளர்களும் வாக்குச் சிதறலும்-துரைசாமி நடராஜா
ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது பல்துறை சார் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமாகின்றது. பின்தங்கிய சமூகங்கள் பல முன்னிலைக்கு வருவதற்கு ஆக்கபூர்வமான அரசியல் பிரதிநிதித்துவம் தோள் கொடுத்திருக் கின்றது என்றால்...
அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார்?
அடுத்த வாரம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள அரச தலை வருக்கான தேர்தலில் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார் என உல கின் எதிர்கால பொருளாதார நில மைகளை துல்லியமாக...
அமைச்சு பதவிக்காக தமிழ்தேசிய அரசியல் உருவாகவில்லை..! -பா.அரியநேத்திரன்
யாழ்ப்பாணத்தில் தியாகி பொன் சிவ குமாரன் 1978,யூன்05, ல் அமைச்சு பதவி கேட்டு நஞ்சருந்தி சாகவில்லை?
யாழ்ப்பாணம் நெல்லியடியில் கரும்புலி மில்லர் 1987,யூலை,05,ல் அமைச்சு பதவி கேட்டு தற்கொடை செய்யவில்லை?
மன்னார் மாலதி 1987,அக்டோபர்,10,ல் அமைச்சு...
பிரித்தானியா பிரதமருக்கான ஆதரவில் கடுமையான வீழ்ச்சி
சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பொதுத்தேர்த லில் வெற்றிபெற்ற பிரித்தானியா பிரதமர் கியர் ஸ்ராமருக்கான ஆதரவுகள் பிரித்தானியா மக்களி டம் கடுமையான வீழச்சி கண்டு வருவதாக அண்மையில் இடம் பெற்ற ஆய்வில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கடந்த...
தமிழியல் நூலகத் திறப்புவிழா!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமானது தமிழியல் சார் ஆய்வுகளை முதன்மைப்படுத் தும் வகையிலமைந்த விசேட நூலகப் பிரிவொன்றை சிங்கப்பூர் கந்தையா கார்த்திகேசன் அறக் கொடை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்பில் நிறுவியுள்ளது.
தமிழியல் நூலகம் எனப் பெயர்...
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு: இவ்வருடத்தில் 1,898 பேர் உயிரிழப்பு
இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 1,818 வீதி விபத்துக்களில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர்...
தெற்கு உலக உருவாக்கத்தில் ஈழத்தமிழர் இறைமை மேலும் இழக்கப்படுவதை நீங்கள் தடுக்கும் நாளாக நவம்பர் 14 | ஆசிரியர்...
2024ம் ஆண்டுக்கான நவம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த முதல் வாரத்தில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் தங்களின் தேசியத் தலைவரின் 70வது அகவை நிறைவை நவம்பர் 26லும் தங்களின் தாயகத்தின் 36வது தேசிய மாவீரர் நாளை...
Ilakku Weekly ePaper 311 | இலக்கு இதழ் 311 நவம்பர் 02, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 311 | இலக்கு இதழ் 311 நவம்பர் 02, 2024
Ilakku Weekly ePaper 311 | இலக்கு...










