லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்: 52 பேர் பலி

வடக்கு லெபனானின் விவசாய கிராமங்களில் இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலின் தொடர்ச்சியாக இந்த கிராமங்கள்...

மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர்  நாளை முன்னிட்டு முன்னாயத்த பணிகளின் ஆரம்பமாக மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் (02) சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. ஆலங்குளம் மாவீரர்...

கடந்த 18 வருட காலப்பகுதிகளில் 1700க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் இன்று நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2006 முதல் 2024 வரையான காலப்பகுதிகளில் உலகம் முழுவதும் 1700க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை...

நெஞ்சில் நிறைந்த தமிழ்ச்செல்வனுக்கு உலகத் தமிழர்களின் வீரவணக்கம்!-வல்வை ந.அனந்தராஜ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கு முகம்கொடுக்கும்வகையில் சிறப்புடன் செயற்பட்ட தினேஸ் என்ற இயக் கப் பெயரைக்கொண்ட சுப்பையா பரமு தமிழ்ச் செல்வன் அவர்கள் வட மாகாணத்தில் யாழ்ப்பாண...

ஸ்பெயின் வெள்ளப்பெருக்கு – உயிரிழப்புகள் 205 ஆக உயர்வு

ஸ்பெயினின் – வெலன்சியா பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 205ஐ கடந்துள்ளது. ஸ்பெயினின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை முதல் பெய்த அளவுக்கு அதிகமான கனமழையினால், ஸ்பெயின்...

மூன்றாம் கட்ட மீளாய்வு: இலங்கை வரவுள்ள IMF குழு

இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.'' என  சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக்...

 17ஆம் ஆண்டு நினைவில் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பற்றிய நினைவுப்பகிர்வு-பா.அரியநேத்திரன் 

விடுதலைப்புலிகளுடைய அரசியல் பொறுப் பாளராக செயல்பட்ட சு.ப. தமிழ்செல்வன் கடந்த 2007,நவம்பர், 02, ல் வான்வெளித்தாக்குதலில் உயிரிழந்தார். இன்று 2024, நவம்பர்,02,ல் அவர் உயிரிழந்து 17 ஆண்டுகள் கடந்து விட்டன. சு. ப. தமிழ்ச்செல்வன்...

சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க தேசிய மக்கள் சக்தி இணக்கம் – உதய கம்மன்பில தகவல்

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி  முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு...

உற்பத்தியாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதில் வெளிப்படைத்தன்மை அவசியம்: அமெரிக்கா

உற்பத்தியாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியமானவையாக இருக்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தால் முதலீட்டு சூழலை வலுப்படுத்தவும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தவும்,...

மாவீரர் துயிலும் இல்லங்களின் துப்பரவு பணிகள் ஆரம்பம்!

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து துயிலும் இல்லங்கள் துப்புரவு பணிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை(01) கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக துப்பரவுப்பணி இடம்பெற்றது.