பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு தமிழ் மக்கள் அனுப்ப வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ் கூட்டணியின் வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய...

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல்: ஈரான் மதத் தலைவர் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த அக்டோபர் 1ம்  திகதி  இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை...

கனடாவில் ஹிந்து கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது  தாக்குதல்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து  கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் இருக்கும் இந்து சபா கோவிலுக்கு வெளியே...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பலர் பலி

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா மாகாணத்தில் உள்ள ஃப்ளோர்ஸ் தீவுகளில் உள்ள...

விஜய் – அரசியல் வருகை! எதிர்ப்பும் எதிர்காலமும்!-சட்டவாளர் ஆதி

தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் களத்தில் எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளனர். விஜய்யின் கட்சியான தமிழக வெற் றிக் கழகம்  அறிவிக்கப்பட்டு கடந்த 27 அக் டோபர் அன்று தனது முதல் மாநாட்டை நடத்தி...

‘எவ்வாறு வாக்களிப்பது’: தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

2024 பொதுத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், எவ்வாறு வாக்களிப்பது மற்றும் விருப்பு. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்பதற்கான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்கினை அளிக்க முடியும் எனவும், அதனை...

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்  நடைபெற்றுள்ளன. இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் நினைவுகூரப்படவுள்ள நிலையில், மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினரால்...

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்குதல் விவகாரம்: தேசிய மக்கள் சக்தியின் அறிக்கைகள் கவலையளிக்கின்றன – சட்டத்தரணிகள் அமைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்த தனது வாக்குறுதியை - அர்ப்பணிப்பை மதிக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான முயற்சிகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைவு கரிசனை வெளியிட்டுள்ளது. அதில், 1979இல் நடைமுறைக்கு...

திருகோணமலை: நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய தூதரகத்தினால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

வரலாற்று ரீதியாக இலங்கையின் மீனவ சமூகத்தின் தாயகமாக சிறந்து விளங்கும் திருகோணமலை நகரத்தில் மீன்பிடித்தல் என்பது இங்கு ஒரு தொழில் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறையாகும், இது பழங்கால பாரம்பரியமாக செய்துவரும் இத்தொழில்...

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை நீக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில்  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்...