பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை ஒடுக்கும் செயற்திட்டம்: கொழும்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கம் கொழும்பு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் கொழும்பு, விகாரமகாதேவி பூங்காவிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பேரணியாகச் சென்றுள்ளனர்.
பல்கலைக்கழக...
என்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம்: சந்திரிகா குமாரதுங்க
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை...
லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி மரணம்: இஸ்ரேல் இராணுவம் தகவல்
தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தெற்கு லெபனானின் பராச்சிட் பகுதிக்கான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணியா: டில்வின் சில்வா கருத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி.யின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத்...
வீட்டுச் சின்னத்தை மௌனிக்கச் செய்ய அரசாங்கம் முயற்சி: துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு
தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் நிலங்களையும் காத்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை மௌனிக்கச்செய்ததுபோல், தற்போது தமிழ் மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் தமிழரசுக் கட்சியையும், வீட்டுச் சின்னத்தையும் மௌனிக்கச் செய்யும்...
ரணிலை வீட்டில் இருந்து ஓய்வெடுக்குமாறு ஜே.வி.பி கோரிக்கை!
"உங்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் தோல்வி அடைந்து விட்டீர்கள். எனவே, வீட்டில் இருந்து ஓய்வெடுங்கள்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா.
இது தொடர்பில் அவர் மேலும்...
பொது தேர்தல்: தமிழ் வாக்களர்களிடம் மனோ கணேசன் கோரிக்கை
டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்கும்படி தமிழ் வாக்களர்களை...
இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்: ஆட்சியை பிடிக்கப்போவது கமலாவா, டிரம்பா?
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) நடைபெறவுள்ள நிலையில், சிறு வாக்கு வித்தியாசத்திலேயே டொனால்ட் டிரம்போ, கமலா ஹாரிஸோ வெற்றியைத் தீர்மானிக்கப்பட உள்ளதாகக் கருதப்படுகிறது.
அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...
2030 இல் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்: மேஜர் ஜெனரல் கே.ஏ.என். சிசிர குமார
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் அதகளவிலானோரை பணியில் அமர்த்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை தேவையான அளவில் குறைக்கும் நடைமுறை முறையாக நடைபெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். சிசிர...
2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணியை முழுமையாக வழங்க சீனா உறுதி
2025ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென்ஹொங் தெரிவித்துள்ளார்.
கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும்...










