அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவிப்பு

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில்  இது தொடர்பில் ஜனாதிபதி பதிட்டுள்ளார். அந்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு: "அமெரிக்காவின்...

ஊடக அடக்குமுறையை பிரயோகிப்பது எமது நோக்கமல்ல: அரசாங்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் ஊடக ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இல்லை. ஒழுக்க கோவைகளுக்கு அமைய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் வவுனியா நீதிமன்றால் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விடுவிக்கப்பட்டனர். வவுனியா பெரியபுளியாளங்குளம் பகுதியைச்  சேர்ந்த...

‘வரலாறு படைத்துள்ளோம், இது அமெரிக்காவின் பொற்காலம்’ – டொனால்ட் ட்ரம்ப் வெற்றி உரை

அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றினார். “இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது...

2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாக செயற்படும்- தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  பொதுத்தேர்தலுக்கு மறுதினம் பௌர்ணமி தினமாக உள்ள போதிலும், பெரும்பாலான விகாரைகளின்...

இந்தியாவுடன் ரணில் செய்த ஒன்பது ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை

”இந்தியாவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துகொண்ட 9 ஒப்பந்தங்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான சமகால அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார...

அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் இருக்காது: அநுரகுமார திசாநாயக்க உறுதி

அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள்...

“கனடாவில் தீவிரவாதிகளுக்கு அரசியல் இடம்…” : இந்தியா சாடல்

கனடாவின் பிராம்டனில் இந்து கோயில்  முன் பக்தர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு, தீவிரவாதிகளுக்கு அரசியல் இடம் அளித்துள்ளதாக...

தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள்: எம்.கே. சிவாஜிலிங்கம்  கருத்து

தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள். நாங்கள் ஐந்து கட்சிகள் ஒன்றாக கூட்டணியாக இருக்கின்றோம். தமிழ்த் தேசிய அரசியல் பலம் பெற வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வேட்பாளரும் தமிழ்த் தேசிய...

டியாகோ கார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளை பிரிட்டனிற்குள் அனுமதிக்க திட்டம்

டியாகோர்கார்சியா தீவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டனிற்குள் வருவதற்கு அனுமதிக்கும் திட்டமொன்றை பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ளது. சுமார் 60 இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கடந்த மூன்றுவருடங்களாக டியாகோகார்சியாவின்  தற்காலிக கூடாரங்களில் வசித்துவருகின்றனர். இவர்கள்...