பயங்கரவாத தடைச்சட்டம், தனிப்பட்ட நபர்களையும் சிதைக்கின்றது: ராஜ்குமார் ராஜீவ்காந்
ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களையும் தங்கள் சுயஇலாப அரசியலிற்காக இனவாத அரசியலிற்காக அடக்குமுறைக்காக அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்ற ஒரு முயற்சியின் அங்கமாக பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக...
மேய்ச்சல் தரை பிரச்சினை: கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தினர் காவல்துறையில் முறைப்பாடு
நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதியில் சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் மாவட்ட...
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார்
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார்.
1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார். கவிதை, சிறுகதை, நாவல்,...
மன்னார் சதோச மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம் – காணொளி, புகைப்படங்கள் எடுக்க...
மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை...
‘எம்மை நாம்தான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்’: மனோ கணேசன்
உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம். ஆகவே, இவர்கள் எப்படி எம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியும்? எம்மை நாம்தான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்...
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தம் : விஜித ஹேரத் விளக்கம்
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளப் போவதும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த...
தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை நாம் ஏற்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"இந்த தேர்தல்...
முன்னாள் ஜனாதிபதிகளின் அடிப்படை பாதுகாப்புக்கு சுமார் 93 கோடி ரூபாய் செலவு
முன்னாள் ஜனாதிபதிகளின் அடிப்படை பாதுகாப்புச் செலவுகளுக்காக வருடாந்தம் 93 கோடியே 30 இலட்சத்து 35 ஆயிரத்து 966 ரூபாயை (93,30,35,966) காவல்துறையினர் செலவிடுவதாக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த அடிப்படைப் பாதுகாப்புச்...
அநுரகுமாரவால் டிரம்புடன் இலகுவாக பணியாற்ற முடியும்: சரத் அமுனுகம
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனல்ட் டிரம்புடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்கவுக்கு இலகுவாக பணியாற்ற முடியும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
”டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவானதன் மூலம் ரஷ்யா -...
வடக்கில் தமிழரசுகட்சி பலமிழந்து வருவதாக கம்மன்பில தெரிவிப்பு
வடக்கில் தமது கட்சிக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதால் அரசுடன் இணைந்து அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்குரிய தேவைப்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய...










