வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம் – TID விசாரணைக்கு அழைப்பு

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் அவ் ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு அழைத்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின்...

புதினுடன் விரைவில் பேச்சு: டொனால்டு ட்ரம்ப் உறுதி

ரஷ்ய அதிபர் புதினுடன் விரைவில் பேச உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 2025 ஜனவரியில் புதிய அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில்,...

அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம்!

12 மாவட்டங்களை மையப்படுத்தி தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியபத்திரன தெரிவித்தார். இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 20...

மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்: சுமந்திரன் திட்டவட்டம்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்...

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி அநுர திட்டம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் ஊடாக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனை மாற்றுவதற்குத் தாம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

நாடாளுமன்றத் தேர்தல்: பிரச்சார நடவடிக்கைகள் நாளைமறுதினம் நள்ளிரவுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் நாளைமறுதினம் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளைமறுதினம் நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைய...

வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஆதரவு!

வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக...

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் , கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சமாதான மற்றும் அபிவிருத்தி ஆலோசகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சமாதான...

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நாடாக இலங்கை தெரிவு

பிரபல பயண இதழான “Wanderlust” வாசகர்களின் வாக்கெடுப்பின் மூலம் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற Wanderlust Readers Travel Awards சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கவர்ச்சிகரமான...

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக வெள்ளை மாளிகைக்கு பெண் தலைமை அதிகாரி நியமிப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்த்லில் வெற்றி பெற்ற டொனாலட் ட்ரம்ப் தனது பிரச்சார உதவியாளர் சூசி வைல்ஸை வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார். இந்த பதவிக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை உலக அளவில் கவனம்...