பொதுத் தேர்தல்: பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து...

பெருந்தோட்ட மக்களிடம் ஜனாதிபதி அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் : ரணில்

பெருந்தோட்ட மக்களுக்கு பிரஜா உரிமையை வழங்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணி அன்று எதிர்ப்பு தெரிவித்தது. பெருந்தோட்ட மக்களிடம் வாக்கு கேட்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  தற்போதாவது அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்...

தமிழ், முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைக்க முயற்சி: விஜித ஹேரத்

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ், முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய...

வடக்கு கிழக்கிலே உள்ள மக்களை அரசாங்கம் ஒரு எதிரிபோன்று பார்க்கின்றது: கஜேந்திரகுமார் தெரிவிப்பு

வடக்கு கிழக்கிலே உள்ள மக்களை அரசாங்கம் ஒரு எதிரிபோன்று பார்க்கின்றது.  மக்களை பாதுகாக்கின்ற வகையிலே செயற்படாமல் காவல்துறையினறை பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்படுகின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். சுன்னாகத்தில்...

லசந்த, தாஜூதீன் கொலைகளுக்கு நீதி வழங்கப்படும் – ஜனாதிபதி அனுர தெரிவிப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார். லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ்ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு...

தேர்தல் தினத்தன்று இலங்கை வரும் நாணய நிதிய குழு

வரும் 14ம் திகதி  சர்வதேச நாணய நிதியத்தின் உயரிய குழு இலங்கைக்கு  பயணம் செய்யவுள்ளது. அன்றைய தினம் பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த  பயணத்தின்  அடுத்த கட்ட கடன வசதி குறித்து அரச தரப்பினருடனான சந்திப்பின்...
Ilakku Weekly ePaper 312

ட்ரம்பின் விருப்ப அலையில் உலக புதிய அரசியல் ஒழுங்குமுறை காணப்போகும் மாற்றத்துக்கேற்ப செயற்பட வல்லவரை தெரிவு செய்யுங்கள் |...

இன்றைய சமகால உலகின் புதிய அரசியல் ஒழுங்குமுறையைத் தீர்மானிக்கும் தன்மை வாய்ந்தது எனக் கருதப்படும் அமெரிக்க அரசத்தலைவர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்காவின் 47 வது அரசத்லைவராக...
Ilakku Weekly ePaper 312

Ilakku Weekly ePaper 312 | இலக்கு இதழ் 312 நவம்பர் 09, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 312 | இலக்கு இதழ் 312 நவம்பர் 09, 2024 Ilakku Weekly ePaper 312 | இலக்கு...

வடக்கு மாகாண விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது...

அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டம்- அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அமெரிக்க நீதி திணைக்களம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான திட்டங்களை தீட்டிய நபரிடம் ஒக்டோபர் மாதம் இலங்கை அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்னெடுக்கும்...