ஜே.வி.பி.,யின் ஆட்சியிலும் காவல்துறையினரின் அராஜகங்கள் தொடர்கின்றன – சுகாஷ்

ஜே.வி.பி.,யின் ஆட்சியிலும் காவல்துறையினரின் திட்டமிட்ட அராஜகங்கள் தொடர்கின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் வேட்பாளருமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை எமது ஆதரவாளர்கள் திருநெல்வேலி சந்திப்பு...

 யாழில்  34 வருடங்களுக்கு பின் திறக்கப்பட்ட வீதி: தேர்தல் உத்தியா? – மூத்த பத்திரிகையாளர் பாரதி

யாழ்ப்பாணம் பலாலி வீதி - வசவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான  வீதி 34 வருடங்களுக்கு பின்னர்  நவம்பர் முதலாம் திகதி முதல் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1990ம் ஆண்டிலிருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில்   இருந்த...

 உலகில் அமெரிக்காவின் மேலாண்மை தொடரமுடியாது-இந்தியா

அமெரிக்காவின் புதிய அரச தலைவரால் அமெரிக்கா வின் மேலான்மையை உலகில் தொடர முடியாது. உலகில் மேலான்மை செலுத்தாத அமெரிக்காவை கொண்ட உலக ஒழுங்கை எதிர் கொள்ள நாம் எம்மை தயார்படுத்த வேண்டும் என...

தேர்தலின் போது ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள விசேட வேலைத்திட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஏற்படும் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், முப்படையினர்...

உக்ரைன் விவகாரம்  –  ஜேர்மன் அரசு கவிழ்கின்றது 

மூன்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தி வந்த ஜேர்மன் அரசுக்கான ஆதரவை சுதந்திர ஜனநாயகக் கட்சி விலக்கிக் கொண்டதால் தற் போதைய ஒலாப் ஸ்கொல் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளதுடன், சிறு...

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும்: மனோ கணேசன்

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில்...

காலிஸ்தான் போராட்ட அமைப்பாளர் இந்தர்ஜீத் கோசல் கனடா காவல்துறையினரால் கைது

கனடாவில் உள்ள கோயிலில் கடந்தவாரம் இந்துக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவுபோராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்தர்ஜீத் கோசலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவின் டொராண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் இந்து மகா சபைக்குசொந்தமான...

‘இந்திய – இலங்கை மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுகளை விரைந்து நடத்துக’ – அன்புமணி

இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில...

நாடாளுமன்ற பொதுத் தேர்தல்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை

எதிர்வரும் நவம்பர் 14ம் நாள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் எடுக்கப்பட்ட தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் 1972, 1978ம்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயார் – வவுனியாவில் ஜனாதிபதி அநுர

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தயாராக உள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று (10) நடைபெற்ற தேசிய...