தலைமன்னார் கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மா நிலமான தமிழ் நாடு- இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை (5)  இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம்...

அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்:கஜேந்திரகுமார்

மனித உரிமை விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கான புதிய கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம்  பேச்சளவில் மாத்திரம் பயன்படுத்தப்படுகிறதென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற...

இடைக்கால நிதி நிலை அறிக்கை இன்று சமர்ப்பிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான இடைக்கால  நிதி நிலை அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய, இடைக்கால நிதி நிலை   அறிக்கையை நாடாளுமன்றில்...

அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை: நீதி அமைச்சர் தகவல்

அரசியல் கைதிகள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருக்கும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அதற்காக ஓரிரு மாதங்கள் எமக்கு சந்தர்ப்பம் தாருங்கள் எனவும்...

அரசியல் நெருக்கடி- பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது: பிரதமர் பதவி விலகினார்

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்நாட்டின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் பார்னியர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது, 577...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். “மாவீரர் தின நினைவேந்தல்” தொடர்பில் சமூக ஊடகங்களில் போலி தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்...

தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வை ஏற்குமா அநுர அரசு ? – சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

மாகாண சபைகள் சம்பந்தமாக ஜனாதிபதி அநுரகுமார தெரிவிக்கும் கருத்துக்களும் அவரது கட்சியினர் கூறும் கருத்துக்களும் முரண்படுகின்றதோடு தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதா  என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக...

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் சரோஜா சாவித்ரி தெரிவு

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற...

இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது – முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது  என இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மோசே யலூன் குற்றம்சாட்டியுள்ளார். ரெசெட் பெட் வானொலி நிலையத்திற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசாங்கம் தனது படையினரிற்கு உயிராபத்தை ஏற்படுத்துகின்றது...