பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு அவசியம் : சட்டத்தரணிகள் அமைப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை காரணமாக சாத்தியமாகியுள்ள ஏதேச்சதிகார ஆட்சியானது ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி மற்றும்...
மனிதஉரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்குமாறு உண்மை, நீதிக்கான செயற்திட்டம் கோரிக்கை
பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது தடைகளை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
உண்மை, நீதிக்கான...
மாவீரர் நாளில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியம்-வேல்ஸில் இருந்து அருஸ்
தமிழீழ தாயக விடுதலைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மிகவும் எழுச்சியுடனும் உணர்வு பூர்வமானதாகவும் நிகழ்ந்து முடிந்துள்ளன. அந்த மாவீரர்களை எமது இனத்தின்...
அனுரகுமாரரின் வருகையால் ஜனநாயகம் மலர்ந்து விட்டதா?- தோழர் தியாகு
குடியரசுத் தலைவர் தேர்தலில் அனுர குமார திசநாயகர் வெற்றி பெற்றதும், நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தலைமையிலன தேசிய மக்கள் சக்தி பெரு வெற்றி பெற்றதும் முழுமையாக எதிர்பார்த்த நிகழ்வுகளே!
தமிழ் மக்களின் நோக்கில் இந்தத்...
வங்காள விரிகுடாவில் புதிய காற்று சுழற்சி உருவாகுவது உறுதி
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7 ஆம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்....
லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.
சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...
இலங்கைக்கு அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் பயணம்!
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இன்று இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.
மேலும் டொனால்ட் லுவுடன் நாட்டின் இராஜாங்க திணைக்களத்தின் மற்றுமொரு உயர் அதிகாரியும்...
அரிசி தட்டுப்பாடு: 30,000 மெட்ரிக் தொன் அரிசி முன்பதிவு!
அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு புறக்கோட்டையில் உள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவிலிருந்து 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அரிசியை முன்பதிவு செய்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம்,...
காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உயிரிழப்பு
மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர். காசாவில் உள்ள குடும்பங்கள் தொடர்ந்து ‘மோசமான’...
தலைமன்னார் கடற்பரப்பில் 14 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மா நிலமான தமிழ் நாடு- இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை (5) இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம்...










