Ilakku Weekly ePaper 316

Ilakku Weekly ePaper 316 | இலக்கு இதழ் 316 டிசம்பர் 07, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 316 | இலக்கு இதழ் 316 டிசம்பர் 07, 2024 Ilakku Weekly ePaper 316 | இலக்கு...

ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட இளைஞர்கள்- மீட்குமாறு சிறிதரன் எம்பி கோரிக்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்த விடயத்தினை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக...

சுவிஸ்சர்லாந்தின் இராஜாங்கத் துணைச்செயலாளர் – விஜித, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு

சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் திணைக்களத்தின் சமாதானம், மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர், முதலில் வெளிவிவகார அமைச்சர்...

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க உதவிச் செயலாளர்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்புக் குறித்து தனது எக்ஸ் பக்கதில்...

நிதி நிலை அறிக்கை: வாக்குப்பதிவு சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்!

ஜனாதிபதி அநுர குமரதிசாநாயக்க அரசின் 2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான கணக்கு வாக்குப்பதிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான கணக்கு வாக்குப்பதிவு வியாழக்கிழமை சபை முதல்வரும்...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: இலங்கையில் ஆர்ப்பாட்டம்

உலக இந்து அமைப்புகள் சங்கத்தின் இலங்கை கிளை சார்பில் வங்க தேசத்தில் ஒடுக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு 7, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் முன்பு இந்த...

இலங்கையின் சுற்றாடல் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த KOICA நிறுவனம் உதவி

இலங்கையின் சுற்றாடல் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட  திண்மக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊவா மற்றும் வட மாகாணங்களில் செயற்படுத்துவதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பதுளை மற்றும்...

வடக்கு-கிழக்கு பல்கலை மாணவர்கள் இந்திய அரசாங்கத்தின் புலமைப் பரிசிலுக்கு தெரிவு

இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட நிதியுதவித் திட்டத்திற்காக பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் அதேபோல பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த ஏனைய...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : சாட்சியங்களை ஆராயுமாறு கூறுகின்றார் ஸ்ரீநேசன் எம்.பி

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்  தொடர்பில்  ஆசாத்  மௌலானா  என்பவர் தெரிவித்த சாட்சியங்கள்  ஆராயப்படுமானால்   உண்மைக் குற்றவாளிகளை,சூத்திரதாரிகளை  கண்டுகொள்ள  முடியும் எனத் தெரிவித்த  இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்...

நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிதில் 2000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆய்வு செய்வதே சோதனை நடவடிக்கையின் முக்கிய...