தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு: சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கலந்துரையாடல்!
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சுவிஸ் அரசின் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்...
ஆவா குழுவின் தலைவர் கனடாவில் கைது – நாடு கடத்துமாறு பிரான்ஸ் வேண்டுகோள்
ஆவா-குழு தலைவர் என கருதப்படும் பிரசன்னா நாகலிங்கம் கொலை குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரான்சிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளார்.
இலங்கையிலிருந்து பிரான்சிலிருந்தும் தப்பியோடிய பின்னர் அவர் இந்த வருடம் கனடாவில்...
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் பிரிட்டன் அரசு கரிசனை
இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ - பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில்...
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவோம் – டொனால்ட் லூ
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டு செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அநுரகுமார அரசின் தடுமாற்றம் – அகிலன்
தேசிய மக்கள் சக்தியின் தலைவா் அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னா் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூன்று தடவைகள் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. அனைத்துத் தரப்பி னராலும் வெறுக்கப்படும் அந்த சட்டம் நீக்கப்படும்...
சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்ப ஈரான் திட்டம்
தற்போது சிரியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்களில் சிரிய படையினருக்கு உதவும் பொருட்டு தனது படையை அனுப்புவதற்கு ஈரான் தயாராக உள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அரட்க்சி இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
சிரிய...
கஜேந்திரகுமாரின் முயற்சி வரவேற்கத்தக்கது பா.அரியநேத்திரன் மு.பா.உ
அனைத்து தமிழ்தேசிய கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியல்யாப்பு விடயமாக ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாரின் முயற்சி வரவேற் கத்தக்கது என மட்டக்களப்பு...
ஈழத்தமிழர் இறைமையே ஈழத்தமிழரின் எதிர்காலம் இன்றே அதனை நிலைநிறுத்த இயன்றது செய்வோம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
"எங்கள் உரிமைகளே, எங்கள் எதிர்காலம், இன்றே அதனை நிலைநிறுத்துவோம்" (Our Rights, Our Future, Right Now) என்ற செயற்பாட்டு அழைப்பு டிசம்பர் 10ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும அனைத்துலக...
Ilakku Weekly ePaper 316 | இலக்கு இதழ் 316 டிசம்பர் 07, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 316 | இலக்கு இதழ் 316 டிசம்பர் 07, 2024
Ilakku Weekly ePaper 316 | இலக்கு...
ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட இளைஞர்கள்- மீட்குமாறு சிறிதரன் எம்பி கோரிக்கை
ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த விடயத்தினை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக...










