தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: சாணக்கியன் கோரிக்கை
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை...
மூன்று புதிய சட்டமூலங்கள் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்:நீதி அமைச்சர்
கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக்...
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனம்!
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில்...
இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு
2023 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பானது இந்த ஆண்டு ஒக்டோபரில் 18.22% ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, 2024 ஒக்டோபரில் பொருட்கள் ஏற்றுமதியானது 1,097.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக...
மாவீரர் நாள் நிகழ்வு- இனவாதத்தை தூண்ட சதி :பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வெளிநாடுகளில் நடைபெற்ற வைபவங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
பிரதிநிதித்துவ அரசியல் கலாசாரம்-துரைசாமி நடராஜா
பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் அண்மையில் இலங்கையில் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ள நிலையில் நாட்டில் பிரித்தாளும் அரசியல் செல்லுபடியற்றதாகி விட்டது என்பதனை தேர்தல் முடிவுகள் வலியுறுத்துவதாக ஜனாதிபதி...
உயிர் பாதுகாப்புக்காக அதிக பட்சம் ஒரு துப்பாக்கி: பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்
உயிர் பாதுகாப்புக்காக வழங்கப்படும் அதிகபட்ச துப்பாக்கிகளை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
துப்பாக்கிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பித்தால், பாதுகாப்பு பகுப்பாய்வு நடத்தப்படும் என...
13ஆவது திருத்த சட்டம் நீக்கப்படுமா? : டில்வின் சில்வா விளக்கம்
புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின்...
இலங்கையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் :விவசாயிகள் சங்கம்
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு...
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை: எஸ்.சிறிதரன்
சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்கள் என்ற மனப்பாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசு தயாராக வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...










