பிரதிநிதித்துவ அரசியல் கலாசாரம்-துரைசாமி நடராஜா

பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் அண்மையில் இலங்கையில் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ள நிலையில் நாட்டில் பிரித்தாளும் அரசியல் செல்லுபடியற்றதாகி விட்டது என்பதனை தேர்தல் முடிவுகள் வலியுறுத்துவதாக ஜனாதிபதி...

உயிர் பாதுகாப்புக்காக அதிக பட்சம் ஒரு துப்பாக்கி: பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

உயிர் பாதுகாப்புக்காக வழங்கப்படும் அதிகபட்ச துப்பாக்கிகளை விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. துப்பாக்கிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பித்தால், பாதுகாப்பு பகுப்பாய்வு நடத்தப்படும் என...

13ஆவது திருத்த சட்டம் நீக்கப்படுமா? : டில்வின் சில்வா விளக்கம்

புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின்...

இலங்கையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் :விவசாயிகள் சங்கம்

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு...

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை: எஸ்.சிறிதரன்

சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்கள் என்ற மனப்பாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசு தயாராக வேண்டும் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணையக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான...

பாராளுமன்றில் வைத்து அர்ச்சுனா மீது தாக்குதல்!

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தனக்கான...

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் உடனடியாக கலைக்கப்பட வேண்டும்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 15 வருடங்களாக எமது உறவுகளைத் தேடி வருவதுடன் 20.02.2017 இலிருந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றோம். தொடர்ந்து வந்த அரச தலைமைகளால்...

இனவாதம் தலைதூக்குவதற்கு அனுமதிக்கமாட்டோம் – நளிந்த ஜெயதிஸ்ஸ

தேர்தல் காலத்தில் இனவாதத்தையும் மததீவிரவாதத்தையும் எங்களிற்கு எதிராக பயன்படுத்தியவர்கள் தற்போது இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர் என   தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் எந்தகாரணத்திற்காகவும் இனவாதம் தலைதூக்குவதற்கு...

சமூக ஊடக செயற்பாட்டாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது நியாயமா? :சஜித்

சமூக ஊடக செயற்பாட்டாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது நியாயமா? என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தேர்தலின் போது தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கும் தற்போது...