மாகாண சபை முறைமை தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்: சாணக்கியன் வலியுறுத்தல்

மாகாண சபை முறைமை தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மாகாண சபை முறையை இல்லாதொழிக்க...

பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவுக்கு சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி அழைப்பு

திருகோணமலை மூதூர் – தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி என்ற 60 வயதுடைய பெண், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை புதன்கிழமை காலை 10...

ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது:பிரதமர் ஹரிணி

அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தலைத்தூக்கச் செய்யும் வகையில் செயல்படுகின்றன. ஒருபோதும் மீண்டும் இனவாதம் துளிர்விட அரசாங்கம் அனுமதிக்காது என்பதுடன், அதனை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்...

கடந்த வாரம் நிலவிய சீரற்ற வானிலை :மன்னாரில் 7,500 ஹெக்டேயர் பயர்ச்செய்கை அழிவு

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற வானிலை காரணமாக 7,603 ஹெக்டேயர் விவசாய நிலங்களில் பயர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கமநல சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மன்னார்...

இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT)  அமைப்பினர் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். தமது அமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு...

கிழக்கு எப்போதும்  மண்சார்ந்து எழுச்சி  பெறும்-பா.அரியநேத்திரன்

கடந்த 2024,செப்டம்பர்,21 நடைபெற்ற ஜனாதி பதி தேர்தலில. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9-வது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றார். அந்த சூட்டோடு சூட்டாக 2024, செப்டம்பர் 24, ல் பாராளுமன்றத்தை கலைத்து...

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று!

டிசம்பர் 3 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளையும் அவர்களின் உரிமைகளையும் பேசுவதற்கான தினமாக ஐநா சபையால் முன்னெடுக்கப்படுகின்றது. உலகளவில் 15 சதவீத மக்கள் ஏதாவது ஒரு வகையில் இயலாமையை அனுபவிக்கின்றனர். இதில்...

டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த இலங்கையர்கள் பிரிட்டனில் தங்கியிருக்க அனுமதி

டியாகோகார்சியாவில் சிக்குண்டிருந்த  இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களை அதிகாரிகள் பிரிட்டனிற்கு அழைத்து சென்றுள்ளனர். பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சின் நிதி உதவியுடன் அவர்கள் ஆறு மாதங்களிற்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தான் பார்வையிட்ட ஆவணங்கள் மூலம்...

‘தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்’ தமிழீழ விடுதலைக் கவிஞனின் பிறந்த நாள் இன்று…

தமிழிழீழ விடுதலைக்காக ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக உணர்வூட்டிய கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த நாள் (03.12.1948)  இன்றாகும். தமிழீழ விடுதலைக் கவிஞன் புதுவை இரத்தினதுரை அவர்கள், யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர்...

ரில்வினின் கருத்தே அரசாங்கத்தின் நிலைப்படா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – வைத்தியர் ப.சத்தியலிங்கம் எம்.பி

ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துதான் அரசாங்கத்தின் கருத்தாகவும் நிலைப்பாடாகவும் உள்ளதா என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் மக்கள் சந்திப்பென்றில்...