தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு பயணம்
தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இம் மாதம் 5ம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும்...
மாகாண சபை முறைமை அகற்றப்படுவதை ஏற்க முடியாது: டில்வினின் கருத்துக்கு மனோ பதிலடி
“மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம். ஆனால், இன்றைய மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்க பெற்றது. ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுர குமார...
புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை நீக்கம்: ரில்வின் சில்வா அறிவிப்பு
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி...
இலங்கை விவகாரம்: பிரிட்டன் வெளிவிவகார செயலாளரிடம் உமா குமரன் எம்.பி கேள்வி
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரிட்டனின் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம்...
‘பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும்’- மக்கள் போராட்ட முன்னணி
தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் மக்கள்...
அம்பாறை மாவட்டத்தில் 46 ஆயிரம் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு!
அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்டைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க...
உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்கள்: ரஸ்ய தூதரகம் மறுப்பு
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஸ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது
பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த...
இனப்பிரச்சினைக்கு தீர்வு தரும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்: செல்வம் எம்.பி
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என...
கொழும்பில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்: மூவர் கைது
கொழும்பு கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவினரில் 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்னர்.
இதேவேளை, 3 காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆசிரியர் சேவையில் தம்மை நிரந்தரமாக...
தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் – காவல்துறையினர் விசாரணை!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட...









