ஆறு பெருக்கெடுத்த பின்னர் அணை கட்டும் அதிகாரிகள் – அகிலன்
இலங்கையை அச்சுறுத்திக் கொண்டிருந்த பெங்கால் (Fengal) புயல், தமிழகத்தை நோக்கிச் சென்றுவிட்டது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகிய பெரு மழை இலங்கையின் வடக்கு,...
அமெரிக்காவின் அழுத்தமே போர் நிறுத்தத்துக்கு காரணம்
இஸ்ரேல் வான் படையினருக் கான ஆயுதங்களை வழங்குவ தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விதித்த கட்டுப்பாடுகளே இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்த திற்கு வழிகோரியது என கட்டார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹசான் பராரி...
மூன்று தசாப்தங்களின் பின்னர் திருமலையில் திறக்கப்பட்ட வீதி
திருகோணமலையில் 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப் படைத்தளத்தினை அண்மித்த வீதியின் ஒரு பகுதியே நேற்று திறக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலக வீதி...
இழப்புக்களுடன் உக்ரைன் பேச்சுக்கு செல்லும் – அமெரிக்க ஊடகம்
ரஸ்யாவினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஸ்யாவிடம் இழந்து, ரஸ்யாவுடன் பேச்சுக்கு செல்லும் நிலை ஒன்று அடுத்து வரும் சில மாதங்களில் உக்ரை னுக்கு ஏற்படலாம் என தற்போது அமெரிக்க அதிகாரிகள் நம்ப ஆரம் பித்துள்ளனர்...
இலங்கையின் வட்ஸ் அப் பயனர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு
வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் கோரிக்கை...
குற்றவியல் நீதிமன்றத்தின்; தீர்ப்பை புறந்தள்ள இத்தாலி முடிவு?
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ச மின் நெத்தனியாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கலன்ட் ஆகியோர் மீது அனைத்து லக குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடிவிறாந்தை தாம் காலம் தாழ்த்தப்போவதாக இத்தாலியின் வெளிவிவகார அமைச்ச...
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த மஹிந்த தேஷப்ரிய வலியுறுத்தல்
எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு இரத்து...
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நடைபெறும்!
வானக இறக்குமதிக்கு சர்வதேச நாணயநிதியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் வாகன இறக்குமதிகள் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற...
உக்ரைனின் தலைநகரம் புதிய ஏவுகணை மூலம் தகர்க்கப்படும் – ரஸ்யா எச்சரிக்கை
கடந்த வாரம் உக்ரைனின் டினிப்புரோ பகுதி மீது மேற் கொள்ளப்பட்ட புதிய ஏவுகணைத் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் உக்ரைனின் தலைநகர் கிவ் மற்றும் உக்ரைனின் படைத்துறை திட்டமிடல் மற் றும்...
எயிட்ஸ் – பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் : பிரதமர்
எயிட்ஸ் நோய் கண்டறியப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்த மனோபாவத்துடன் ஒப்பிடுகையில், இந்நோய் தொடர்பான சமூக மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றமடைந்துள்ளோம் என...










