விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: விவசாய பிரதி அமைச்சர் தகவல்

மழை, வெள்ளத்தால் அழிவடைந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40, 000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய்...

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட...
Ilakku Weekly ePaper 315

இறைமையை மீளுறுதி செய்ய தேசியத்தலைவர் பிரபாகரனின் 2வது வருகைக்குக் கட்டியம் கூறியுள்ள 2024ம் ஆண்டு மாவீரர்நாள் | ஆசிரியர்...

ஈழத்தமிழர் தாயகத்தின் தேசிய நாளாம் 27.11. 2024 மாவீரர்நாள், கொட்டிய தொடர் மழை சரியான முறையில் வடிகால்கள் குளங்கள் ஏரிகள் பேணப்படாததாலும் மண் நினைத்தவாறு எல்லாம் அள்ளப்பட்டதாலும் பெரு வெள்ளக் கடலாக ஈழத்தமிழர்...
Ilakku Weekly ePaper 315

Ilakku Weekly ePaper 315 | இலக்கு இதழ் 315 நவம்பர் 30, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 315 | இலக்கு இதழ் 315 நவம்பர் 30, 2024 Ilakku Weekly ePaper 315 | இலக்கு...

ஃபெங்கல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலைய சேவைகள் நிறுத்தம்!

வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுவைக்கு அருகே கரையை கடக்கும்   என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த புயலால் 70 முதல்...

லெபனானைத் தொடர்ந்து காசாவிலும் விரைவில் போர் நிறுத்தம்: அமெரிக்கா நம்பிக்கை

காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் காசா மீது போர் நடத்தி வருகிறது. காசா பகுதி​யில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்​துள்ளனர். ஒரு...

நினைவேந்தலுக்கு அநுர அரசு அனுமதிக்கக்கூடாது : விமல் கருத்து

“வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக்...

தேர்தல் முடிவுகள் தொடர்பில் சீனத்தூதரின் கருத்துக்கு கஜேந்திரகுமார் கண்டனம்

இலங்கையிலுள்ள சீனத்தூதர் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் முரண்பாடான தகவல்களை கூறுவது ஏற்கக்கூடிய விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இது...

கிண்ணியாவில் வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்: விவசாயிகள் கவலை

சீரற்ற வானிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக   விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார்...

தமிழ் தேசிய விடுதலையை வென்றெடுப்பதற்கு முடிந்தவரை தொடர்ந்தும் பயணிப்போம் – யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் தொடர்ந்தும் எமது உரிமைகளை காக்கப் போராடிவரும் இனமாகவே தமிழினம் காணப்படுவதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சோம...