வர்த்தகப்போரில் யாரும் வெல்ல முடியாது – சீனா
அமெரிக்காவுக்கும்- சீனாவுக்கும் இடையில் இடம் பெறும் வர்த்தகப்போரில் யாரும் வெற்றியீட்ட முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த செவ்வாய்க்கிழமை(10) பீஜிங்கில் இடம்பெற்ற தொழிலதிபர்களுக் கான மாநாட்டில் பேசும்போது தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில்...
யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,
தற்போது...
நிபந்தனையற்ற போர் நிறுத்தம் – ஐ.நாவில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்
கடந்த 14 மாதங்களாக காசாவில் இடம்பெறும் போரை நிபந்தனையற்ற போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரும் தீர்மானம் ஒன்று கடந்த புதன் கிழமை(11) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் நிறை வேற்றப்பட்டுள்ளது.
ஹமாஸ் மற்றும்...
ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்; செப்டெம்பரில் மாகாண சபை தேர்தல்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு திட்மிட்டுள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக...
இஸ்ரேலினால் அதிகளவான ஊடகவியலாளர்கள் படுகொலை – ஊடக அமைப்பு கண்டனம்
இந்த வருடம் பணியில் இருந்த 18 ஊடகவியலாளர்கள் இஸ் ரேலினால் படுகொலை செய் யப்பட்டுள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கடந்த வியாழக்கிழமை(12) வெளி யிட்ட தனது இந்த ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில்...
ஜனாதிபதியின் இந்திய பயணம் குறித்து இந்திய வெளிவிவகார பாதுகாப்பு ஆய்வாளர் கருத்து
இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க இந்தியாவை தனதுமுதலாவது வெளிநாட்டு பயணத்திற்கு தெரிவு செய்துள்ளமை சாதகமான விடயம் என புதுடில்லியை தளமாக வெளிவிவகார பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆய்வாளர் சிறிபதி நாரயணண் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும்...
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள்…
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18வது ஆண்டு நினைவேந்தல் நாளான 14.12.2024. இல் இதன் அடிப் படையிலேயே எந்தத் தீர்வுக்கும் உழைக்க உறுதிபூணுவது ஈழத்தமிழர் கடமை!
வடகிழக்கு மாநிலத்தில்...
இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் இறைமையின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் ஏற்படும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள இன்றைய அரசத்தலைவராகத் திகழும் அநுரகுமரதிசநயாக்கா, அவர் தலைவராக விளங்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர்க்கும் மேலாகக் கொண்ட நிலையில்...
Ilakku Weekly ePaper 317 | இலக்கு இதழ் 317 டிசம்பர் 14, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 317 | இலக்கு இதழ் 317 டிசம்பர் 14, 2024
Ilakku Weekly ePaper 317 | இலக்கு...
நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை : அமைச்சர் சந்திரசேகரன் கருத்து
நாங்கள் டீல் பேசுவதற்கு வரவில்லை ஊழலற்ற ஆட்சி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே ஆட்சிக்கு வந்தோம் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு...









