ஜனாதிபதி அநுரகுமார – இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று காலை அரச மரியாதையுடன்...

மயோட்டியில் சூறாவளி: நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

சனிக்கிழமையன்று பிரான்சின் இந்தியப் பெருங்கடல் பகுதியான மயோட்டியைத் (Mayotte) தாக்கிய சூறாவளியில் பல நூறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அப் பகுதிக்கான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சிடோ சூறாவளி மணிக்கு ​​225 கிலோ மீற்றர்...

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு உள்ளான மற்றுமொருவர் நேற்று (15) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச்...

சீரற்ற கால நிலை: உப்பு உற்பத்தியில் பாதிப்பு

இலங்கையில்  நிலவி வரும் பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புத்தளத்தில் காணப்படும் உப்பளமானது அண்மைக்காலம் வரையில் நாட்டின் மொத்த உற்பத்தி பங்களிப்பில் 45 வீதத்திற்கும் அதிகமான...

மீனவர்கள் நேரில் சந்தித்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – இந்திய துணைத்தூதுவர் ...

மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா...

இலங்கைக்கு வருகை தரும் சீன கடற்படை மருத்துவக் கப்பல் !

சீன கடற்படையின் மருத்துவ கப்பலான 'பீஸ் ஆர்க்' கப்பல் விரைவில் இலங்கைக்கு  வருகை தரவுள்ளது. குறித்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை (13) தனது ஏழு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ஜிபூட்டி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு...

ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி இன்று சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை...

அஸாட்டின் பதவி விலகல் ஈரானின் செல்வாக்கில் ஏற்படுத்தியுள்ள பின்னடைவு (பகுதி 1) – தமிழில்: ஜெயந்திரன்

மிக நீண்ட காலம் சிரியாவின் அதிபராக இருந்த பஷார் அஸாட் (Bashar Assad), அங்கு பிரயோகிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார். சிரியாவைப் பொறுத்தவரையிலும், மற்றும் பூகோள ரீதியாக மத்திய...

பிரபலமடைந்துவரும் ரஸ்யாவின் தேடுதளம்

கணணிகளில் கூகுள் தேடு தளத்திற்கு அடுத்ததாக ரஸ்யா வின் ஜன்டக்ஸ் தேடுதளம் பிரபலம் பெற்றுவருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Cloudflare உலக இணையத்தள சேவை தொடர்பான 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த...

அனைத்து அரசு சாரா நிறுவனங்களும் பதிவு செய்வது கட்டாயம்: அரசாங்கம் அறிவிப்பு!

இலங்கையில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. 1980 ஆம் ஆண்டு 31 ஆம் எண் தன்னார்வ...