சமஷ்டி தீர்வே தமிழரின் இலக்கு : ஸ்ரீநேசன்
“புதிய அரசமைப்பில் கூட்டாட்சி முறைமையிலான சமஷ்டி தீர்வே தமிழர்களுக்கு வேண்டும். அதுவே தமிழர்களின் இலக்கு. தமிழர்களின் இழப்புகளுக்கும், வலிகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் சமஷ்டி தீர்வே ஒரே வழி.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
வங்கதேசத்தில் தேர்தல் நடைபெறுவது எப்போது? முகம்மது யூனுஸ் தகவல்
வங்கதேசத்தில் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் முகம்மது...
புதிய சபாநாயகர் தெரிவு இன்று!
நாடாளுமன்றம் இன்றும் (17) நாளையும் கூடவுள்ளது. நாடாளுமன்றம் இன்று (17) கூடியதன் பின்னர் அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய முதலில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதிய சபாநாயகரின்...
இலங்கையில் இன ஐக்கியத்துக்கு மாகாண சபைகள் அவசியம் – அநுராவிடம் இந்தியா வலியுறுத்தல்
இலங்கையில் இன ஐக்கிய மற்றும் உண்மையான நீதியை நிலைநாட்ட மாகாண சபைகள் இருபதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக...
டியாகோ கார்சியாவில் பிரிட்டன் தமிழர்களை சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்தது – பிரிட்டிஸ் நீதிபதி
இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை பிரிட்டன் டியாகோகார்சியாவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்திருந்தது என பிரிட்டிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடம் ஒரு சிறைச்சாலை ஆரம்பத்திலிருந்தே சிறைச்சாலை என நீதிபதி மார்கிரெட் ஒபி தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் , மாகாண சபை முறைமை குறித்து இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும் :சரத் வீரசேகர
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை இந்த நாட்டுக்கு அவசியமா, அவசியமற்றதா,? என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத்...
இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் இந்திய முன்னணி வர்த்தக பிரதிநிதிகள் கருத்து
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திங்கட்கிழமை (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த...
பவளவிழா காணும் தமிழரசுக்கட்சியும்! பரிதாபமான தமிழ்த்தேசிய அரசியலும்! – பா.அரியநேத்திரன்
இந்தவாரம் எதிர்வரும் 2024, டிசம்பர்,18,ல் தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பவள விழா காண்கிறது. 1944, ஆகஷ்ட் 29ல் ஜீ ஜீ பொன்னம்பலத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில்...
”மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்”: இந்தியாவில் அநுர தெரிவிப்பு
“இந்தியா, இலங்கை இடையே நிலவி வரும் மீனவர் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண விரும்புகிறோம்” என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க 3 நாள் அரசுமுறை...
வடக்கு, கிழக்கில் 19 ஆம் திகதி வரை கனமழை: நாகமுத்து பிரதீபராஜா தகவல்
எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து...









