பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது: ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

2022, 2023இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான நிலைமையை மீண்டும் ஒருபோதும் ஏற்பட நாம் அனுமதியளிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு...

ஆதாரங்களைத் திரட்டுவது சாத்தியமில்லை : மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு ஆணை அளிக்கப்பட்டிருக்கும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குள் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்வது சாத்தியமற்றது என ஐ.நா வதிவிடப்பிரதிநிதி...

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!

இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடியாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு!

சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்கள் அவர்களது தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எதுவித வருமானமும் இன்றி தாம் கஷ்டப்படுவதாகவும் நிவாரணங்களை வழங்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க...

எலிக்காச்சல் எதிரொலி: பருத்தித்துறையில் 2000 பேருக்கு தடுப்பு மருந்து

பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள எலிகாச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத் தரப்பினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பருத்தித்துறை பிரதேச செயலாளர் சிவ பாலசுந்தரம்...

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப வேண்டும்: வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் UNHCR  அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா...

அபிவிருத்திக்கு வாய்ப்பாகும் மாகாண சபைகள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் சமகால அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து மாகாண சபை முறையினை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அரசு தரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன. இது சாத்தியப்படுமிடத்து தமிழ் மக்களுக்கான தீர்வுத்...

பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்படவேண்டும்: ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 17.12.2024இன்று சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே...

சீனாவின் ACWF துணைத் தலைவர், இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான திருமதி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள்...

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிப்பு!

புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை நாடாளுமன்றம் கூடிய நிலையில், புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணை பிரதமர் ஹரினி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன்,...