வன்னிப் பாடசாலைகளிலுள்ள வளக்குறைகளைச் சுட்டிக்காட்டிய ரவிகரன் எம்.பி!
வன்னிப்பாடசாலைகளில் உள்ள வளக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலைகளுக்கான வளங்களைப் பகிரும்போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் வளங்களை சமமாகப் பகிருமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பாராளுமன்றில் சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று...
ஹம்பாந்தோட்டையில் சீன நிறுவனங்களை அமைத்து உலக அளவில் இலங்கைக்கு சிறந்த பிரவேசத்தை ஏற்படுத்துவோம்: சீனா
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அண்மித்து சீன நிறுவனங்களை அமைத்து உலக அளவில் இலங்கைக்கு மிகச் சிறந்ததொரு பிரவேசத்தை ஏற்படுத்தித் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின்...
இலங்கைக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் செய்யவில்லை: வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு
இலங்கைக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால், ஏனைய நாடுகளுடன்...
ஜனாதிபதி இந்திய பயணத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்: சுரேஷ் வலியுறுத்தல்
ஜனாதிபதி அநுரகுமார இந்திய பயணத்தில் வழங்கிய வாக்குறுதிமொழிகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய...
வவுனியாவில் கடந்த 10 மாதத்தில் 45 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு
வவுனியா பொது மருத்துவமனையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்ரோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலுக்கு அமைய...
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் அதிகரிக்கும் முறைப்பாடுகள்!
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சேவா தெரிவித்துள்ளார்.
இலங்கை காவல்துறை, கல்வி மற்றும் சுகாதார திணைக்களங்களுக்கு...
விருப்ப நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து!
விருப்ப நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆரம்ப காலங்களில் இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான வர்த்தக உறவு சிறப்பாகக்...
இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது...
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும்: விஜித ஹேரத்
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை அரசாங்கம் பரிசீலனை செய்யும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
'1980களில் வன்முறையால் தப்பி ஓடிய...
அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை: அநுர
“நாங்கள் முதலீடுகள் மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டுள்ளோம். அவர்கள் எமது நாட்டில் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்கள் எங்களுக்கு ஏற்ற வகையில்,எங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற வகையில் பணியாற்றினால், அதானி...









