இஸ்ரேலிய இராணுவ வீரரை உடன் கைதுசெய்ய இலங்கை அரசிடம் NGO வலியுறுத்தல்
பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், உயிரிழந்தோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூறவேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் (Gal Ferenbook) என்பவர் கொழும்பில் இருப்பதாகவும், அவரைக் கைதுசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை...
திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட மியன்மார் அகதிகள் படகு!
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில்...
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்...
இலங்கை மின்சார சபைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவி
150 மில்லியன் டொலர் கடனை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது வியாழக்கிழமை (19) கையெழுத்திட்டது.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன முன்னிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான...
மீனவர் விவகாரம்: இந்திய பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவித்த கருத்தை வரவேற்கிறோம்: வடமாகாண கடற்றொழிலாளர்!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக இந்திய பிரதமரிடம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாகவும்,ஆனால் அது எழுத்து வடிவில் இல்லை என்பதை...
சிரியா உலகிற்கு அச்சுறுத்தலாக செயற்படாது – கிளர்ச்சிக் குழுத் தலைவர்!
தற்சமயம் தமது நாடு போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகளுக்கோ தம்மால் அச்சுறுத்தல் ஏற்படாது என்று சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அஹ்மத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்தார்.
அதேநேரம்,...
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மலையகத்தில் களமிறங்கும் அர்ச்சுனா எம்.பி
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மலையக மாவட்டங்களில் களமிறங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட ராமநாதன் அர்ச்சுனா வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத்...
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. குறித்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.
அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு...
‘தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் – ஒடுக்குமுறைச்சட்டங்களுக்கு எதிரான கூட்டிணைவு ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்
பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டம் ஆகிய ஒடுக்குமுறைச்சட்டங்களை நீக்குவதன் ஊடாகவே உங்களது தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும் என 66 அமைப்புக்களை உள்ளடக்கிய 'ஒடுக்குமுறைச்சட்டங்களுக்கு எதிரான கூட்டிணைவு' ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
அக்கடிதத்தில்...
யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் நூற்றுக்கணக்காணோர் பாதிப்பு!
யாழ் (Jaffna) மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...










