சமஷ்டி தீர்வு: கஜேந்திரகுமாருக்கு சீலரத்தன தேரர் எச்சரிக்கை

“ சமஷ்டி தீர்வைக்கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியாது…” என்று ஜனசத்த பெரமுன...

மாகாண சபைத் தேர்தல் முறைமை : சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு – தேர்தல்கள்...

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தால் மாகாண சபைத் தேர்தலை தாராளமாக நடத்தலாம். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண...

கரையொதுங்கிய படகில் வந்த மியன்மார் அகதிகளில் 12 பேருக்கு தடுப்பு காவல்!

மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு வெள்ளிக்கிழமை (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிசாரிடம்  ஒப்படைக்கப்பட்டனர். குறித்த படகில் பயணித்த நபர்களிடம்...

“மத ஆட்சி வேண்டாம், ஜனநாயகம் வேண்டும்” – போராட்டத்தில் சிரியா மக்கள்! 

மதச்சார்பற்ற ஜனநாயக சிரியாவிற்கு அழைப்பு விடுத்து சிரியாவின் மத்திய டமாஸ்கஸில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அசாத்தின் ஆட்சி கவிழ்ந்த பின், கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கிய நிலையில், பெண்களை உள்ளடக்கிய ஒரு ஜனநாயக அரசை...

சர்வதேச ஆய்வு கப்பல்கள் வருகை: ‘தேசிய கொள்கை’ வகுக்கப்படும் – அரசாங்கம்

இலங்கைக்கு வருகைதரும் சர்வதேச கப்பல்களுக்கு அனுமதியளிக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், குறித்த கொள்கையை வகுக்க விசேட குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல், மாகாண சபை தேர்தலும் அடுத்த வருடத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி...

தேசிய பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

எதிர்வரும் காலங்களில் புதிய அரசியலமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படும் இதன் மூலம் இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கும் என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 'நாங்கள் நிச்சயமாக...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் தேர்தல்களில் வாக்களிக்க ஏற்பாடு: அருண் ஹேமச்சந்திரா

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது மக்களின் அரசாங்கம் ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக...

சீன ஆய்வு கப்பல்களுக்கு அனுமதி: நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து

இலங்கை வரும் சீன கப்பல்களுக்கு திட்டமிடப்பட்ட பொறிமுறைமையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசிய அவர்...

பாகிஸ்தானை சேர்ந்த 4  நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த 4  நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள பதிவில் ”பாகிஸ்தானின் அணு...