தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை ஆரம்பமாகியது.
தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை...
டில்லி பயணமாகும் அநுர! மோடி சொல்லப்போகும் செய்தி என்ன?-அகிலன்
இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதி பதியாகப் பதவி ஏற்றுக்கொண்ட பின்னா் தன்னுடைய முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அநுரகுமார திசநாயக்க ஞாயிற்றுக்கிழமை புதுடில்லிக்குச் செல்கின்றாா். மூன்று தினங்கள் டில்லியில் தங்கியிருக்கும் காலத்தில் முக்கியமான பேச்சுக்களை...
இந்தியா செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அரசுமுறை விஜயமாக நாளை புதுடெல்லிக்கு பயணம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய பயணத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து...
பதவியை இராஜினாமா செய்தார் சபாநாயகர்!
10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த...
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட : அநுர அரசிடம் RWB கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும்...
”வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” : கஜேந்திரகுமார் கோரிக்கை
“வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுக்கீடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்”...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டது எதிர்க்கட்சி
சபாநாயகர் அசோக ரன்வல தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் இன்று...
பயங்கரவாத சட்டம் உட்பட 20 சட்டங்கள் தொடர்பில் மறுபரிசீலனை : நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார
பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பவற்றை விரைவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டோம் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, பாராளுமன்றத்தில் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20...
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு...
புதிய பிரதமரை இன்று அறிவிக்கவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (13) காலை புதிய பிரதமரை நியமிப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
“பிரதமரின் பெயரைக் குறிப்பிடும் அறிக்கை நாளை (13) காலை வெளியிடப்படும்” என்று எலிசி ஜனாதிபதி...










