கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்!
கனேடிய அரசாங்கத்தின் புதிய அரவுகளின்படி, கருணைக் கொலை அல்லது மருத்துவ உதவியினால் உயிரிழப்வர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரித்து வருகின்றது.
கருணைக் கொலையானது கனடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில்...
தவறு செய்கின்ற எவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை: ஜனாதிபதி
நாட்டுக்குள் தவறு செய்கின்ற எவரையும், எந்த காரணத்துக்காகவும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. நாட்டுக்குள் மட்டுமன்றி எமது அரசாங்கத்தினுள் எந்த தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்தால் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கு நாம் தயங்கப்போவதில்லை...
எலிக்காய்ச்சல் : 7 பேர் பலி- 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று...
இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலியா விமானம் அன்பளிப்பு!
அவுஸ்திரேலிய விமானபடைக்குச் சொந்தமான Beechcraft king Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய எல்லைப்படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்பு படை திணைக்களம் இணைந்து வெளியிட்ட கூட்டு...
இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உறவினர்கள் கோரிக்கை
இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு சென்ற நால்வர் பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லையென அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் ஊடகச் சந்திப்பை ஏற்படுத்தி, கைதோனோரின் குடும்பத்தினர் அரசாங்கம் இது...
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் நேற்று...
இந்திய – இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி: இந்தியாவிற்கு செல்லும் ‘சௌரா’
இந்திய - இலங்கை கூட்டு கடற்படை பயிற்சியான SLINEX - 2024 இல் பங்கேற்பதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான சௌரா என்ற கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளது.
இந்திய - இலங்கை...
ரஷ்யாவால் இலங்கைக்கு உரம் நன்கொடை
ரஷ்யாவால் இலங்கைக்கு உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனால் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் உரம் கையளிக்கப்பட்டது.
ரஷ்யாவின் உரல்கெம்...
அரசியல்அமைப்பு தீர்வு:தமிழ்கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும்!
அரசியல்அமைப்பு தீர்வு விடயத்தில் தமிழ்கட்சிகள் அனைத்தும் ஒருதரப்பாக பயணிக்க வேண்டும் என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
புதிய...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ...










