இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம்

அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக புத்தர் சிலை !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்குள் சரஸ்வதி சிலைக்கு முன்பாகவே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள்...

யாழில் பரவும் காய்ச்சல்: சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள...

ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து விசாரணை செய்யுமாறு ஜனாதிபதிக்கு மனு

கடந்த காலங்களில், ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, விசாரணை செய்வதற்கு, விசேட ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, திருகோணமலை மாவட்ட கங்கத்தலாக ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளது. வெளிவிவகார...

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்: கவனம் செலுத்துவதாக இந்திய தூதுவர் தெரிவிப்பு

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துவதாகத் இந்திய தூதுவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற...

தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூகத்தை இணைத்து அரசியல் தீர்வு குறித்துப் பேச தீர்மானம் : கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில் சமூகத்தை இணைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமுன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு ஆலோசனை!

புதிய இளைஞர்கள் வாக்காளர்கள் வாக்களிக்க கூடிய வகையில் 2024 ஆம் ஆண்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட தேருநர்  இடாப்பினை பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை சட்ட வரைஞர்...

பெருந்தோட்ட மக்களின் காணி,வீட்டு உரிமை குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விசேட கவனம் செலுத்த வலியுறுத்தல்

பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை அடிப்படை மனித உரிமை மீறலாக கருதி, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள்...

வடக்கு கிழக்கில் மனித உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி நிகழ்வு இன்று (11) புதன்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. அகம் மனிதாபிமான வள நிலையத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண சிவில் வலையமைப்பு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது....

இளைஞர்களுக்கு வழிவிடுவோம் – துரைசாமி நடராஜா

இலங்கையின் 10 வது பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலை மையிலான தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்று 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கையின் பாராளுமன்ற...