”பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களை உடன் நீக்கு” – கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறை சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் வலியுறுத்தி வடக்கு - தெற்கு சகோதரத்துவம் அமைப்பினர்,கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டோர் 'பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு',...

அனுரவின் ஆட்சியிலாவது நீதி கிடைக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

இலங்கையில்  மாறி மாறி வந்த அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கண்டுகொள்ளாத நிலையில், புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமென...

உக்ரைன், ரஷ்ய போர்: நவம்பரில் மட்டும் 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மேற்கு கர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 2,350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மற்றும் மீட்டுள்ளது. இதில்  பெரும் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. " கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும்...

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு!

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு, தட்டுப்பாடு நிலவிவந்த பின்னணியில், கடந்த இரண்டு...

இந்தியாவில் இருந்து இலங்கை வர முயன்ற நால்வர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாக வர முயன்ற நால்வர் நேற்று இரவு இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கட்டப்பிராய், கோப்பாய் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சட்டவிரோதமாகக் சென்று...

2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை -சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்

இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது. இருப்பினும் செய்தியாளர்களின் மரண ஆண்டாக வரலாற்றில் பதிவான 2023ஆம் ஆண்டைக்...

ஜனாதிபதி இந்தியா பயணம்: இராஜதந்திர பேச்சு குறித்து கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் – அரசாங்கம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 3 நாட்கள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. முதலீடுகளை ஈர்ப்பது, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிப்பது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தப் பயணத்தின்போது...

பா. உறுப்பினர் அர்ச்சுனா விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணை: காவல்த்துறை தலைமையகம் தெரிவிப்பு

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அளித்த முறைப்பாடு தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  காவல்த்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இது குறித்து  காவல்த்துறை ஊடகப் பேச்சாளர்...

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம்: மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான செவ்வாய்க்கிழமை (10) அனைத்துலக...

படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் – அரசாங்கம்

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில், இலங்கையில் யுத்த காலத்தில்...