இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம்: மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான செவ்வாய்க்கிழமை (10) அனைத்துலக...
படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் – அரசாங்கம்
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில், இலங்கையில் யுத்த காலத்தில்...
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய மோசடியாளர்களுக்கும் சிறந்த பாடம் – அரசாங்கம்
மிக் விமானம் மற்றும் எயா பஸ் கொள்வனவுகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உதயங்க வீரதுங்க, கபில சந்திரசேனவுக்கு வழங்கியுள்ள தீர்ப்பு ஏனைய மோசடியாளர்களுக்கும் சிறந்த பாடமாகும்.
இவற்றை அடிப்படையாயகக் கொண்டு...
மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை வெளிக்காட்டியுள்ளது – ஜனாதிபதி
மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை வெளிக்காட்டியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர்...
மேச்சல் தரை இன்மையால் பாதிக்கப்படும் கால்நடைவளர்பாளர்கள்!
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் கீழுள்ள ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு ஆகிய பகுதிகளில் கால்நடைவளர்ப்பில் ஈடுபடும் கால்நடை வளர்ப்பாளர்கள் மேச்சல் தரவை இன்மையால் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந் நிலையில், ...
இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: வங்கதேச அரசிடம் இந்தியா வலியுறுத்தல்
வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தி உள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும்...
சர்வதேச மனித உரிமைகள் நாள்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...
பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனமும் தமிழர் தேசமும்: பேராசிரியர் இராமநாதன் சிறிரஞ்சன்
தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிற்சர்லாந்து பத்திரிகைச் செய்தி 01.12.2024 தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத் தினதுரை அவர்களின் பவள...
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு அனுர அரசிடம் உருத்ரகுமாரன் வலியுறுத்து
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவும், சிறிலங்கா அரசியலமைப்பின் 6 வது திருத்தத்தை இரத்து செய்யவும் மற்றும் ஈழத் தமிழர்கள் கருத்துச் சுதந்திரத்துடன் அரசியல் களத்தில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம்...
பா.உ. அர்ச்சுனாக்கு எதிராக யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்.பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நடந்து கொண்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ். பொலிஸில்...










