ஐரோப்பிய ஒன்றியக் குழுவுடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, GSP+ கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்லஸ் வைட்லியை, நேற்று திங்கட்கிழமை (05) சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றியக் குழுவை வரவேற்ற...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: அமைதியான முறையில் நடைபெறும் வாக்களிப்பு

நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் 29 வட்டாரங்களில் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. 7 பிரதான கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன. மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்களும்,மன்னார் பிரதேச சபையில் 23...

அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் அமைந்துள்ளது இந்த அல்காட்ராஸ் சிறை. இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை...

தேர்தல் விதிமுறைகளை மீறினாரா பிரதமர் ஹரிணி: விசாரணைகளை மேற்கொள்ள தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக்காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை ...

திருத்தந்தை பிரான்சிசும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் (பகுதி 2  (இறுதிப் பகுதி)) அருட்பணி எழில்ராஜன்

பெருநிலப்பரப்புவாதம்(Continentalism) அல்லது தலைநிலப்பகுதிவாதம் புவிசார் அரசியல் ஒரு கருத்தியலாகவே உருவாக் கப்பட்டு, இலத்தின் அமெரிக்க தேசத்திற் கான ஒருங்கிணைக்கும் கருவியாக உப யோகப் படுத்தப்பட்டது. பேர்கோலியோவின் குழு பெரு நிலப்பரப்புவாதக் கருத்தியலிற்கான அடிப் படைகளை...

தேர்தல் கால வாக்குறுதிகளும் வேட்பாளர்களும் – கிண்ணியான்

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் அடிக்கடி இடம் பெறுவது அதன் பண்புகளில் ஒன்றாக காணப்பட்டாலும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த...

ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரக் குழவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தலைமையிலான இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜதந்திரக் குழுவினருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு திங்கட்கிழமை (5) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான ஐரோப்பிய...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்று ! சட்டம், பொது ஒழுங்கை கடைப்பிடித்து அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள் : தேர்தல்கள்...

இலங்கையில்  இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தலை...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக நிரூபிக்க வேண்டியது கட்டாயம்: யாழ் பல்கலை மாணவர்...

அதிகாரத்தின் ஆரம்ப புள்ளியாகிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகவும், தேசிய இனமாகவும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் மாணவர்...

காணியை கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு கோரி சுமந்திரன், ஜனாதிபதிக்கு கடிதம்

காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு கோரி இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறித்த அறிவித்தலின்...