பேசுபொருளாக மாறிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கற்று வந்த மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக தமது உயிரை மாய்த்துக் கொண்ட விடயம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தநிலையில் குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் நான்கு மாணவர்கள்...

தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தை தமிழ் மக்களிடமே ஒப்படை வேண்டும்: செல்வம்

தமிழ் மக்களின் முதலீடாகவும் அவர்களின் கலாச்சார அடையாளமாகவும் காணப்படும் தங்க நகைகளை அரசுடைமையாக்காது உரியவர்களிடமே ஒப்படைக்க தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இனால் இன்று திங்கட்கிழமை (05) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. அதே நேரம் இரு நாட்டுக்கும் இடையில் பல்வேறு துறைகள்...

தேர்தல் தினத்தன்று தடை செய்யப்பட்டுள்ள செயல்கள்: மீறினால் தண்டனை

நாளை செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலைய எல்லைக்குள் அல்லது வாக்கெடுப்பு நிலையத்தின் நுழைவாயிலிருந்து அரை கிலோ மீற்றர் தூரத்தில் மேற்கொள்ளுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் தொடர்பில்...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் 08 வேட்பாளர்கள் கைது

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய  ஏனைய குற்றங்கள் தொடர்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 08 வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி  ஏன் தனித்துவமாக தெரிகின்றது?: ரேணுகா இன்பக்குமார்

அன்புள்ள அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக் குழுவினருக்கு, தமிழ் அகதிகள் மன்றம் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எங்கள் பரந்த சமூகத்தின் சார்பாக, 15 ஆண்டுகளாக அமைதியாகவும், திரிபு களற்ற மற்றும் அழுத்தங்களுக்கு...

பத்து வருடங்களில் வங்கிகள் காணாமல் போய்விடும்

கிரிப்போகரன்சி எனப்படும் புளொக்செயின் நாணயங்க ளின் பயன்பாடுகளின் செல்வாக்கு இன்னும் 10 வருடங்களில் வங்கிக ளின் செயற்பாட்டை முற்றாக முடக்கிவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்பின் மகன் எரிக் ட்றம்ப் கடந்த...

செயல்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளும் பசப்பு வார்த்தை கூறி மக்களைத் திசைதிருப்பும் அநுர அரசும் – திருமிகு நாகராசா...

இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடை பெறவுள்ளது. கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல் வேறுகாரணங்களினால் உள்ளூராட்சி...

இரண்டாவது விமானத்தையும் இழந்தது அமெரிக்கா

ஏமனில் உள்ள குதீஸ் அமைப்பின் மீது அமெரிக்காவின் வான்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களில் அமெரிக்கா தனது இரண்டாவது எப்-18 சுப்பர் கொனெட்ற் விமா னத்தையும் கடந்த வாரம் இழந்துள் ளது. செங்கடலில் தரித்து நின்று...

ஆறுமாத அநுரா ஆட்சியில் கூறு போடும் தமிழர் தாயகம்! – பா.அரியநேத்திரன்

159, ஆசனங்களை பெற்று ஆட்சிபீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அரசால் ஆச்சரியம் எதுவுமே நடக்கவில்லை பயிலுனர் பாராளுமன்ற உறுப்பினர் களாகவே அவர்களுடைய செயல்பாடுகள் உள்ளது. வடகிழக்கு தமிழர் தாயகத்தை கூறுபோடும் செயல்களே...