மோதலை தவிர்க்குமாறு இந்தியா – பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. சில தினங்களில் இந்தியா தம் மீது தாக்குதல் தொடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் தனது புலனாய்வுத் தகவல்களை மேற் கோள்காட்டி...

யாழ்ப்பாணத்தில் வாக்கு பெட்டிகள் விநியோகம்!

நாடு முழுவதும் நாளை உள்ளூராட்சி சபை தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய...

பெளத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும் – யாழில் சுவரொட்டிகள்

பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. NPP ஆதரவு அணி – என்ற உரிமத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள்...

தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பிரசார பாடல்: தேசிய மக்கள் சக்திக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ள பிரசார நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் ஒரே மாதிரியானவர்கள் என்று வரிகள்...

இந்தியாவுடனான ஒப்பந்தம் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்ததாது : சரத் பொன்சேகா

இந்தியா வளர்ச்சியடைவதற்கு இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளின் அரசியலில் தலையிட வேண்டியேற்படும் என்று நான் எண்ணவில்லை என்றும் இந்தியாவுக்கு அதற்கான தேவைப்பாடு இல்லை என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல்...

வடக்கில் காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் மக்களுக்கு சட்ட ஆலோசனை

உரித்தை வெளிப்படுத்த முடியாத காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தானி அறிவித்தல் குறித்து மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் செயலமர்வு ஒன்று யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று (02) இடம்பெற்றது. கடந்த...

தேர்தல் அமைதி காலம் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது…

தேர்தல் அமைதி காலம் இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...

யாழ். தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்க அதிபர் நேரடி விஜயம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது வியாழக்கிழமை (01) விடுவிக்கப்பட்டதற்கமைய, தெல்லிப்பளை பிரதேசத்திற்கு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் சனிக்கிழமை (03)  நேரடியாக விஜயம்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் வாக்களிக்கும் காணொளிகள், புகைப்படங்களை வெளியிடுவது தொடர்பில் அறிவித்தல்!

எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கெடுப்பு நிலையத்தில்  வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை 03.00...