உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவு : அம்பாந்தோட்டை மாவட்டம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NNP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக்...
உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவு : காலி மாவட்டம் : ஹிக்கடுவ நகர சபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, காலி மாவட்டத்தின் ஹிக்கடுவை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக்...
மக்களின் ஆதரவு கிடைக்குமென அரசாங்கம் நம்பிக்கை!
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் போன்று வாக்களிப்பு வீதம் பதிவாகாவிட்டாலும், தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளில்...
இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதி
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச்...
உலக வங்கியின் தலைவர் நாளை இலங்கை வருகை
உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா நாளைய தினம் (07) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பையேற்று அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 வருடங்களில் உலக வங்கியின் தலைவர் ஒருவர்...
தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் மூழ்கடிக்கும் இலங்கையின் தீர்மானத்தை தடுக்குமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை கடலில் மூழ்கடிக்கும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை தடுத்து நிறுத்துமாறு, இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர்...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம்: 6 பேருக்கு விளக்கமறியல்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் இன்று (06) கைதான 2 பேரும் நேற்று (05) கைதான 4 பேருமாக 6 மாணவர்களும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றைய...
வியட்நாம் விஜயத்தின்போது, வர்த்தக சமூகத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வியட்நாம் விஜயத்தின்போது, வியட்நாம் வர்த்தக சமூகத்தினருடன் பல கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
அதன்படி, ஆதன வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முன்னணி முதலீட்டாளரான விங்குரூப்பின் (Vingroup) உயர் நிர்வாக அதிகாரிகளுடன்...
உள்ளூராட்சி சபை தேர்தல்: வாக்கு பதிவு விபரம்…
இன்று நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடளாவிய ரீதியில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று 4 மணி வரையான நிலவரப்படி;
கொழும்பு மாவட்டத்தில் 50 % வாக்குப்...
பகிடிவதை தொடர்பான விசாரணை: இதுவரை 10 மாணவர்கள் கைது!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பான முறைப்பாடு குறித்த விசாரணைகளில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஏப்ரல் 29 அன்று சமனலவேவா பொலிஸ்...









