பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த...

முப்படைகளின் பலமா? வல்லரசுகளின் நலனா? : விதுரன்

இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்து ள்ள இலங்கைத்தீவு, வரலாற்று ரீதியாகவே சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாயப் பாதைகளின் சந்திப்புப் புள்ளி யாக விளங்கி வருகிறது. அண்மையக் காலங்களில் இலங்கையின் முப் படைகளுக்கும், பொலிஸாருக்கும் சர்வதேச...

பிரித்தானியா ஏற்படுத்திய பிரச்சனையை தீர்க்க அவர்கள் வரவேண்டும் – நேபாளப் பிரதமர்

நேபாளப் பிரதமர் பாலன் ஷா, தனது நாட்டிற்கும் அதன் பெரிய தெற்கு அண்டை நாடான இந்தியாவிற்கும் இடையிலான நீண் டகால எல்லைப் பிரச்சினையை மீண்டும் கிளறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த் தையில் ஐக்கிய இராச்சியமும்...

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடை: கடற்றொழில் அமைச்சர் மீது குற்றஞ்சாட்டு

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு கலாசார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதாக இந்து பௌத்த அமைப்பின்...

செயற்கை நுண்ணறிவால் புற்றுநோய்க்கு சிகிச்சை

ரஷ்யாவின் தனிப்பயனாக்கப்பட்ட புற்று நோய் தடுப்பூசி திட்டத்திற்காக தற்போது 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். முதல் சிகிச்சைகளே ஏற்கெனவே வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி வருகின்றன என்று ரஷ்ய கூட்டாட்சி மருத்துவ-உயிரியல்...

வடக்கு மாகாணத்துக்கு அதிகார பகிர்வு வழங்குவது தேசத்துரோகம் : ஜனாதிபதிக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை

வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே...

செம்மணியில் சிறுவர்களின் என்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள்...

“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பு உருவாக்கம்

நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்" எனும் புதிய அமைப்பைத் ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் விசேட வர்த்தமானியில்...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான தமிழ் பாடகருக்கு விடுதலை கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதனுக்கு விடுதலை கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன்படி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள அடிப்படை உரிமை மீறல்...

மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அவர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ‘மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும்...