வலிசுமந்த மாதத்தில் அம்பலமான தோழர்கள் -விதுரன் 

ஈழத் தமிழர்களின் இனவிடுதலை வரலாற்றில் மே மாதம் கண்ணீரால், தோய்ந்த, வலிகளும், காயங்களும் தாரளமாகவே நிறைந்ததொன்றாகும். 2009 மே இல் முள்ளிவாய்க்காலில் கட்டமைக் கப்பட்ட இனவழிப்பொன்று நிகழ்ந்தேறியது. ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற போர்வையில் மனித...

இலண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் நேற்றைய தினம் இலண்டனில் இடம்பெற்றது. இதில் பல மக்கள் கலந்துகொண்டனர். மேலும் எங்களுக்கு நீதி வேண்டும் , எங்கள் நிலங்களை அழிப்பதை நிறுத்துங்கள், இனப்படுகொலையை நிறுத்து எனவாறாக இலங்கையின் உள்நாட்டுப்...

ஈரானிய எதிர்ப்புக்கு பணிந்தார் ட்ரம்ப்

ஈரானை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் பாரசீகவளை குடாவின் பெயரை மாற்று வது என்ற தனது திட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கியுள்ளதாக அமெரிக்காவைத் தள மாகக் கொண்ட சி.என்.என் ஊடகம் கடந்த...

முள்ளிவாய்க்கால் ‘மண்’ ஒரு புண்ணிய பூமி: சிங்கள இளைஞனின் உருக்கமான பதிவு

தெற்கில் உள்ள சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்ல மே 18ஆம் திகதியே சிறந்த நாள் என முள்ளிவாய்க்கால்  மண்ணில் இருந்து சிங்கள இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் நேற்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற...

இந்திய ஆதரவு கட்சியை தடை செய்தது வங்காளதேசம்…

இந்தியாவின் ஆதரவு கொண்ட அவாமி லீக் என்ற முன்னாள் பிரதமர்  சேக் ஹசீனாவின் கட்சியை நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று குற்றம் சுமத்தி வங்களாதேஷ் அரசு தடை செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கடந்த...

ரோஹிங்கியர்களை திருப்பியனுப்ப முடியாது : மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டு

ரோஹிங்கிய அகதிகள் அவர்களது நாட்டில் முகங்கொடுக்கக்கூடிய வலிந்து காணாமலாக்கப்படல் அச்சுறுத்தல் தொடர்பில் முறையானதும், தெளிவானதுமான மதிப்பீட்டை மேற்கொள்ளாமல், அவர்களை மீண்டும் அந்நாட்டுக்குத் திருப்பியனுப்பமுடியா தென அரசாங்கத்திடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. முல்லைத்தீவு...

இந்திய – பாகிஸ்தான் மோதல் தொடர்கின்றது…

இந்தியா மீது கடந்த சனிக் கிழமை(10) பாகிஸ்தான் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் வான் தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்காவின் அனுசரணையுடன் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டபோதும் இரு நாடுகளுக்கும் இடையில்...

அரசாங்கத்தின் நகர்வுகள் மறுசீரமைப்புக்கள் குறித்த கடப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகின்றன…

ஊடக சுதந்திரம் என்பது இயங்குநிலையில் உள்ள ஜனநாயகக் கட்டமைப்பிலேயே உயிர்ப்புடன் இருக்கும். அவ்வாறிருக்கையில் ஆட்சியியல் மறுசீரமைப்பு மற்றும் சிவில்சமூக அமைப்புக்களுடனான ஒத்துழைப்பு என்பவற்றை அரசாங்கம் தொடர்ந்து புறந்தள்ளுவது ஆக்கபூர்வமான மறுசீரமைப்புக்கள் குறித்து அரசாங்கம்...

தமிழினப்படுகொலை: சர்வதேசம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கிறோம் – கனேடிய பிரதமர்

பொறுப்புக் கூறலுக்கும் உண்மை , நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப்...

பாலஸ்தீன மக்களின் நினைவு நாளில் 100 பேர் படுகொலை

இஸ்ரேலை உருவாக்கும் முயற்சியில் 1948 ஆம் ஆண்டு பாலஸ் தீனத்தில் இருந்து 750000 மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 77 ஆவது ஆண்டு நிகழ்வில் இஸ்ரேல் படையினர் காசா பகுதியில் மேற் கொண்ட தாக்குதலில் 103...