Ilakku Weekly ePaper 341

நடைபெறும் மாற்றங்களுக்கான எதிர்வினைகள் மூலமாகவே ஈழத்தமிழர் இறைமை பேணப்படலாம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

1945 இல் ஈழத்தமிழர்களை காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் சோல்பரி அரசியலமைப்பினை அறிமுகம் செய்து சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி நாடாளுமன்ற ஆட்சி முறைக்குள் ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்கி 80 ஆண்டுகள் 2025 உடன் நிறைவுபெறுகிறது....
Ilakku Weekly ePaper 341

Ilakku Weekly ePaper 341 | இலக்கு-இதழ்-341-மே 31, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 341 | இலக்கு-இதழ்-341-மே 31, 2025 Ilakku Weekly ePaper 341 | இலக்கு-இதழ்-341-மே 31, 2025 Ilakku...

2009 இல் இலங்கை விவகாரத்தில் உரிய தருணத்தில் ஐ.நா செயற்படவில்லை: டொம் பிளெச்சர்

இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என  உலகம் பின்னர் தெரிவித்தது என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான தலைவர் டொம் பிளெச்சர் பிபிசி...

அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன பிரதிநிதிகள்- வலுசக்தி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சந்திப்பு

அபுதாபி தேசிய எண்ணெய் கூட்டுத்தாபன (Abu Dhabi National Oil Company) பிரதிநிதிகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி , தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார பிரதி அமைசச்ர் அனில் ஜயந்த...

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் – புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் நபர்களின் பெயர்களை அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால்...

தமிழ்நாடு அகதிமுகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் கைது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கம்

சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களை கைதுசெய்ய பயன்படுத்தப்படும்  சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அகதிமுகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடக பதிவில்...

அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸை எச்சரிக்கும் இஸ்ரேல்!

அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால் அழிவை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்வைத்த காசா போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு...

தமிழரசுக்கட்சி – தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சந்திப்பில் இணக்கம் இல்லை…

உள்ளூராட்சிமன்றங்களில்  ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை. கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு...

161 சபைகளுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் பிரசுரமாகும் : தேர்தல்கள் ஆணையாளர்

161 உள்ளூராட்சிமன்றங்களுக்குரிய உறுப்பினர் பெயர் விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கான ஆவணம் அரச அச்சகத் திணைக்களத்துக்கு இன்று அல்லது நாளைய தினம் அனுப்பி வைக்கப்படும். முதல் கட்ட வர்த்தமானி இவ்வாரத்துக்குள் பிரசுரிக்கப்படும்.தாமதமாக கிடைத்த...

இலங்கையில் முதலீடு செய்ய விரும்புவதாக சீனாவின் முதலீட்டாளர்கள் தெரிவிப்பு

இலங்கையில் நிலவும் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அரசாங்கத்தின் வெளிப்படையான வேலைத்திட்டத்தால் சீன முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக சீனாவின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வாங் வென்டாவோ தெரிவித்துள்ளார். 100க்கும்...