இலங்கையில் கொவிட் -19: முக கவசம், சுகாதார நடைமுறைகள் வலியுறுத்தல்

ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்ததாவது,...

இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்தம் – மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையிலான போர் நிறுத்தம் தமது வர்த்தக சலுகையால் எற்பட்டது என அமெரிக்கா நீதி மன்றத்தில் வழங்கிய ஆவணத்தில் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்றம்பின் தலையீட்டினால் தான் தென்னாசிய...

அல்வாய் படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல்: மக்கள் அஞ்சலி

வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட 'லிபரேசன் ஒப்பரேசன்' இராணுவ நடவடிக்கையின் போது 1987 மே 26 - 31 வரை இடம்பெற்ற அல்வாய் படுகொலை நிகழ்வின் 38 ஆம் ஆண்டு...

அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்திய உதய கம்மன்பில!

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை ஜே.வி.பி பரிந்துரைத்துள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர்களான...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உரிய நீதியை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்: ரவிகரன்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப் போன்று தற்போதைய அரசும் செயற்படாமல், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க முன்வர வேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

உள்ளூராட்சிளுக்கு தெரிவானவர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியீடு…

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம்  19 நிர்வாக மாவட்டங்களுக்குரிய உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை உறுதிப்படுத்தி  தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை ...

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை...

யாழ் நூலக எரிப்பு : 44 வருடங்கள் நிறைவு

44  ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உலகு நீதி வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் நாள்: 1931ஆம் ஆண்டு காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்குப் பொறுப்பாட்சியை வழங்கிய பொழுது, வாக்குரிமையைச் சரிவரப்...

3007 ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று...

தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பி தருமாறு அரசாங்கத்திடம் பெண் ஒருவர் கோரிக்கை

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்....