தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாக இருக்கும் நிலையில், இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற...

ட்ரம்பின் வரிவதிப்புக்கு நீதிமன்றம் தடை

உலகில் உள்ள 90 இற்கு மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்த தடைகள் சட்டவிரோதமானவை எனவும், அமெரிக்க அதிபர் தனது அதிகாரங்களை தவறாக பயன் படுத்தியுள்ள தாகவும் மூவர்...

அநுரவின் வாக்குறுதிக்கு மாறாக தொடரும் காணி அபகரிப்பு: எதிர்ப்புப் போராட்டத்துக்கு தயாராகும் கிழக்கு மாகாணம்

அநுரவின் வாக்குறுதிக்கு மாறாக கிழக்கு மாகாணத்தில் தொடரும் நில அபகரிப்பு மற்றும் பௌத்த மயமாக்கலுக்கு தமது கண்டனத்தை வெளியிடுவதுடன் அவற்றுக்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கிழக்கு மாகாண திட்ட வரைபு...

இந்திய ஊடகங்கள் மீது பங்களாதேசம் பாச்சல்

பங்களாதேசத்தின் அரசில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக வும், அதன் இடைக்கால அதிபர் முகம்மட் யூனூஸ் பதவியில் இருந்து அகற்றப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக பங்களதேசம் குற்றம் சுமத்தியுள்ளது. பங்களாதேசத்தின் அரசுக்கும் இராணுவத்திற்கும் இடையில்...

இலங்கையில் கொவிட் -19: முக கவசம், சுகாதார நடைமுறைகள் வலியுறுத்தல்

ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்ததாவது,...

இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்தம் – மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் கும் இடையிலான போர் நிறுத்தம் தமது வர்த்தக சலுகையால் எற்பட்டது என அமெரிக்கா நீதி மன்றத்தில் வழங்கிய ஆவணத்தில் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்றம்பின் தலையீட்டினால் தான் தென்னாசிய...

அல்வாய் படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல்: மக்கள் அஞ்சலி

வடமராட்சியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட 'லிபரேசன் ஒப்பரேசன்' இராணுவ நடவடிக்கையின் போது 1987 மே 26 - 31 வரை இடம்பெற்ற அல்வாய் படுகொலை நிகழ்வின் 38 ஆம் ஆண்டு...

அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்திய உதய கம்மன்பில!

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை ஜே.வி.பி பரிந்துரைத்துள்ளது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர்களான...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உரிய நீதியை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்: ரவிகரன்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப் போன்று தற்போதைய அரசும் செயற்படாமல், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க முன்வர வேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

உள்ளூராட்சிளுக்கு தெரிவானவர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியீடு…

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம்  19 நிர்வாக மாவட்டங்களுக்குரிய உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை உறுதிப்படுத்தி  தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை ...