இன்று நடைபெற்ற பல உள்ளூராட்சிமன்றங்களின் கன்னி அமர்வு…
பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதில் சிக்கல் இல்லாத 161 உள்ளூராட்சிமன்றங்களில் பெரும்பாலானவற்றின் கன்னி அமர்வு இன்று (02) சுபவேளையில் இடம்பெற்றது. இதன்போது மேயர், பிரதி மேயர், சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் உள்ளிட்டோர் சத்தியபிரமாணம் செய்து...
‘STARLINK’ இணைய சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை இறுதி கட்டத்தில்…ஸ்
இணைய சேவை வழங்குநரான ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கு தேவையான தொழில்நுட்ப கட்டமைப்புகளை ஸ்டார்லிங்க் இலங்கைக்கு வழங்கியவுடன் அதன் சேவைகள் இலங்கையில்...
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் கைச்சாத்திடப்பட்டது.
யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில்...
வடக்கு, கிழக்கு: கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் ஆதரவு
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய இரண்டு திட்டங்களுக்கும் மொத்தமாக 900,000 US$...
திருகோணமலை: சைவ ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
வடக்கு கிழக்கில் தமிழ்மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திருகோணமலையில் திங்கட்கிழமை (02) மாலை 5.00 மணிக்கு திருகோணமலை சிவன்கோவிலடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூகசெயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஆட்சிகள் மாறினாலும்...
பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-01) – விதுரன்
பூகோள அரசியலில் தாக்கம் செலுத்தவல்ல அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கு தரப்புக்களின் போட்டா போட்டி இலங்கைத் தீவில் மீண்டும் தீவிர மடைந்திரு க்கிறது.தாமும் ‘அணிசேராக்கொள்கையையே’ பின்பற்றப்போவதாக அறிவித்திருக்கும் அநுர...
தொடரும் ஆக்கிரமிப்புகள்: தாமோதரம் பிரதீவன்
தமிழர் பாரம்பரிய வரலாற்று ஆதாரங்களுடன் காணப்படும் பூர்வீகங்களை அழித்தலும் ஆக்கிர மித்தலும்.
உகந்தை முருகன் ஆலய புராதன தமிழர் வாழ்வியல் ஆதாரங்களைச் சிதைப்பதும் அதை அழிப்பதும் ஆக்கிரமிப்பதும் எனும் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள இந்த புத்தர்...
உயர் பதவிகளில் உள்ள 50 வீதமானவர்களின் பதவிகள் பறிபோகும்
செயற்கை நுண்ணறிவின் அதிகமான வளர்ச்சியினால் தொழில்நுட்பம், நிதித்துறை உட்பட பல உயர்மட்ட பதவிகளில் உள்ள தொழிலாளர்களின் பதவிகள் எதிர்வரும் 5 வருடங்களில் இல்லாமால் போகலாம் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட அந்திரோப்பிக் என்ற...
தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்
தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாக இருக்கும் நிலையில், இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது.
வரி சக்தி என்ற...
ட்ரம்பின் வரிவதிப்புக்கு நீதிமன்றம் தடை
உலகில் உள்ள 90 இற்கு மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்த தடைகள் சட்டவிரோதமானவை எனவும், அமெரிக்க அதிபர் தனது அதிகாரங்களை தவறாக பயன் படுத்தியுள்ள தாகவும் மூவர்...









