பாலசந்திரன், இசைப்பிரியா கொலை: விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்-சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே
இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலசந்திரன் பிரபாகரன் ஆகியோர் கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் முறைப்பாட்டினை கவல்துறை தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதிபொலிஸ்மா அதிபரிடம் கையளித்துள்ளதாக...
“அணு குண்டுக்கான யுரேனிய செறிவூட்டலை ஈரான் தொடங்கலாம்” – ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பு எச்சரிக்கை
ஈரான் சில மாதங்களில் அணுகுண்டு தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டலை தொடங்கும் திறனைக் கொண்டுள்ளது என ஐ.நா அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் க்ரோஸி கடந்த...
செம்மணியில் புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் எலும்புக்கூடு
செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றும் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள்,...
யாருக்கு சாதகம்? விதுரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் நான்கு நாள் இலங்கைப் பயணம் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்த விஜயத்தின் விளைவுகளை அறிவதற்கு அடுத்த செப்டெம்பர் வரையில் பொறுத்திருக்க வேண்டியுள்ளது.
ஆனால் அவரது...
பிரித்தானியாவில் இருந்து வெளியேறும் செல்வந்தர்கள்!
பிரித்தானியாவில் இருந்து பல பத்தாயிரம் செல்வந்தர்கள் வெளியேறிவருவதாகவும் அது இந்த வருடம் மேலும் அதிகரித்துள் ளதாகவும் தெரிவிக்கப்படுகின் றது.
பிரித்தானியாவில் ஏற்படுத் தப்பட்ட வரி மறுசீரமைப்பு, அரசியல் உறுதியற்ற தன்மையே அதற்
கான காரணம் என...
ஐ நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றம்: பா.அரியநேத்திரன்
ஐநா மனித உரிமை ஆணையாளர் வொல்கர் ரேக் இலங்கை வருகையில் தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். செம்மணியில் அவர் நேரில் சென்று பார்த்தபோது அங்கு கூறிய கருத்து தமிழர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தபோதும்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டேர் லெவென் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கொண்டு வரு வதற்கு தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தம்மால் பெறமுடியும் என ஐரோ ப்பிய ஒன்றியத்தின் நாடா...
ரஸ்யாவின் ஏற்றுமதியில் 80 வீத எண்ணையை வாங்கிய இந்தியா
உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடு கள் பொருளாதார தடைகளை விதித்த போதும், ரஸ்யா கடல் மூலம் ஏற்றுமதி செய்யும் எரி பொருட்களில் 80 வீதத்தை இந்தி...
கென்யாவில் மக்கள் போராட்டம் – பெருமளவானோர் பலி
கென்யாவில் அரசின் ஊழல்கள் மற்றும் காவல்துறையி னரின் வன்முறைகளுக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத் தில் கடந்த புதன்கிழமை(25) 23 பேர் கொல்லப்பட்டதுடன், 400 பேர் காயமடைந்துள்ளதாக கிழக்கு ஆபிரிக்க...
வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் நா.உ. வலியுறுத்தல்
வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியு ள்ள பெரும்பான்மை இனத்தவர் களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடி யாதென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள் ளார்.
அதேவேளை கடந்த 1984ஆம்...










