மொழி ரீதியான உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடளிக்கலாம்: மகேசன் தெரிவிப்பு

அரச மொழிக் கொள்கைகளை வெளிக்கொணர்வதன் ஊடாக அரச நிறுவனங்களில் மக்களுக்கு சிறந்த மொழி சேவை வழங்க வேண்டும். மொழி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து மொழி ரீதியான கொள்கையினை ஏற்படுத்துவோம். மொழிகள்...

”பணையக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

“​காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் - ஹமாஸ்  இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பணையக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு...

ஜெனிவா கூட்டத்தொடர் செப்டம்பரில் ஆரம்பம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 03 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் 03 ஆம் திகதிவரை இம்மாநாட்டில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்று வரவுள்ளது. அத்துடன்,...

ஈரானின் கண்களுக்கு  முகமூடி போட்ட உளவாளி (பகுதி 1) – பருத்திவீரன்- வளைகுடாவில்

கேத்தரின் perez ஷக்தாம் - ஒரு பிரெஞ்சு ஊடகவியலாளர் என உலகிற்கு அறியப் பட்டவர்.இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் மற்றும் ஷியாவை ஏற்றுக்கொண்டவர்.அவர்  ஈரானியப் புரட்சியைப் பாராட்டி னார், விலாயத்-இ-ஃபக்கியாவை ஆதரித்தார். இவரது கட்டுரைகள் கூட...

செம்மணியில் மேலும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள்!

செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்று திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம்...

பெருந்தோட்ட மக்களின் குத்தகை ஒப்பந்தம் – வர்த்தக ஒப்பந்தமா? -மருதன் ராம்

இலங்கையின் வருமானத்தில் பிரதான பங்காளிகளாக மலையக தோட்ட தொழிலாளர்கள் 1820ஆம் ஆண்டின் முன்பிருந்தே தமது பங்களிப்பபை வழங்கி வருகின்றனர். ஆனால் இந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் அளவிட முடியாதவை. குறிப்பாக வீட்டுரிமை, காணியுரிமை,...

செம்மணி புதைகுழி : Ai படங்களை உருவாக்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சட்டத்தரணி ரனித்தா

செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்புக் கூடுகளை Ai தொழில்நுட்பத்தின் ஊடாக மாற்றி அமைப்போருக்கும், அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

“பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் – யுத்தத்தை நிறுத்து”: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி!

“பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் : யுத்தத்தை நிறுத்து” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாலஸ்தீன ஐக்கிய மக்கள் இயக்கம் ஆகியன இணைந்து கொழும்பில் இன்று (30) ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தன. பெருந்திரளான மக்களின் பங்கேற்பில்...

வடக்கு கிழக்கில் இறுதியாக இரு உள்ளூராட்சி சபைகளில் இன்று ஆட்சி அமைப்பு

வடக்கு கிழக்கில் கடைசியாக இரு உள்ளூராட்சி சபைகளில் இன்று (30) ஆட்சி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி நெடுந்தீவு மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய இரண்டிலும்இ. இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்தை அமைத்திருக்கிறது. அதற்கமைய, நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக...

யாழ்ப்பாணம்: ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணி, மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக தகவல்!

நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சின் அண்மைய விசாரணையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையானது உள்ளூர் மக்களிடமிருந்து சட்டவிரோதமாக சுவீகரிக்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த மாளிகை கட்டப்பட்ட நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையைக்...