செம்மணி மனித புதைகுழி: இதுவரையில் 38 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம்- செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடுக்கு அருகில், ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும்...
செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் : சமூக செயற்பாட்டாளர் கோரிக்கை
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தென்பகுதி சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மனித...
சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்றும் வெள்ளை மாளிகை...
இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் 4வது மதிப்பாய்விற்கு IMF அங்கீகம்
இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் 4வது மதிப்பாய்விற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகரித்துள்ளது.
அதன்படி, இலங்கைக்கு SDR 254 மில்லியன் அல்லது சுமார் US$ 350 மில்லியன் கிடைப்பதுடன், இந்த நீடிக்கப்பட்ட...
செம்மணி புதைகுழி வழக்குகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை – சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி...
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் மனித எச்சங்கள் மீட்பு
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றும் முக்கியமான எச்சங்கள் மீட்கப்பட்டன.
ஏற்கனவே நீல நிற புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவனின் முழுமையான என்புக் கூட்டுத்தொகுதி இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.
அதேநேரம் காலணி ஒன்றும் பொம்மை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன்...
வொல்கர் டர்க்-கின் இலங்கை விஜயத்தின் பின்னணியில் உள்நோக்கங்கள் இருக்கலாம்: சரத் வீரசேகர
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் டர்க் இலங்கை விஜயத்தின் பின்னணியில் சில உள்நோக்கங்கள் இருக்கலாம் என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சி...
மீள நிகழாமையே தற்போது அவசியம்: விமல் வீரவங்ச
உயிரிழந்த மக்களின் என்புக்கூடுகளை தேடி கடந்த காலத்தை தோண்டும் நடவடிக்கை தற்போது தேவையற்ற விடயம் என்றும் மாறாக எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மக்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டும் என்றும் முன்னாள்...
அமெரிக்காவின் நிதியுதவி குறைப்பால் இலட்சக் கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனிதாபிமான நிகழ்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி குறைப்பானது, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இறப்புகளில் அதிக தாக்கத்தை செலுத்தும் என ஆய்வொன்று கூறுகிறது.
இதன்படி, குறித்த நிதி குறைப்பானது, 2030ஆம் ஆண்டளவில்...
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும் – ஜனாதிபதி அழைப்பு
அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு...









