பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறையில் உள்ள 'பிரவுன்ஸ் ஹில்' (Brown's Hill) காணி பகுதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு (FCID) மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு...
பாராளுமன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம்!
‘பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்’ இன்று (6) முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு எதிராகவும், குறித்த சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வலியுறுத்தியும்...
இனவாதத்தை எதிர்கொள்ளும் மலையகத் தியாகம் : மருதன் ராம்
சமீபத்தில் இலங்கையின் பிரபல பாடகி யோஹானியின் இசை நிகழ்ச்சி ஒன்றை அடுத்து “எமது கொடி எமது மொழி எமது இசை” என்ற பேஸ்புக் பதிவை அடிப்படையாகக் கொண்டு, அமா எதிரிசிங்க என்ற பெண்...
இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை – உலக வங்கி
இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியதன் மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ளதாக உலக வங்கி குழுமம் அறிவித்துள்ளது.
உலக வங்கி குழுமம் வௌியிட்டுள்ள தனது அரையாண்டு பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்த...
பன்னிரு வேங்கைகளின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்! தீருவில் சதுக்கத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழா அச்சுறுத்தல்தளையும் கடந்து இந்திய - இலங்கை கூட்டுச்சதியில் வீரகாவியமான விடுதலை புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவேந்தல் நேற்றைய தினம் (05)...
அமெரிக்கா, ஜெர்மனியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
அமெரிக்கா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கார்ல் டீசெரோத் (54) மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பீட்டர் ஹெகேமன் (71), ஜார்ஜ் நாகல்...
நாணய நிதியத்தின் 7ஆவது மதிப்பாய்வுக்கு உடன்பாடு!
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் ஏழாவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இலங்கை...
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் இன்று பாராளுமன்றில்!
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார இன்று செவ்வாய்க்கிழமை (06) முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இவ்வாரத்துக்கான...
காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தூதுவரிடம் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!
இலங்கையில் தீர்க்கப்படாத மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கையாள்வதில் பக்கச்சார்பற்ற, மனிதாபிமானமான, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையிலுள்ள...
கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கடற்றொழிலாளர்கள் தீர்மானம்!
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலைச் சிதைக்கும் வகையில் செயற்படும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகக் கடற்றொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
வழக்குச் செலவுகளுக்காகப் பொதுமக்களிடமிருந்து எதிர்வரும்...










