தமிழின அழிப்புக்கு சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரி, ஈருருளிப்பயண போராட்டம்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் திட்டமிட்டு தமிழின அழிப்பு நடத்தப்படுவது தொடர்பில், அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரி,...
இலங்கையின் இறையாண்மை எவ்வித வெளிப்புற அழுத்தத்தாலும் சமரசம் செய்யப்பட மாட்டாது : ஜனாதிபதி
இலங்கையின் இறையாண்மை எந்த வகையான வெளிப்புற அழுத்தத்தாலும் சமரசம் செய்யப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் - மயிலிட்டியில் உரையைாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில்...
சர்வதேச நீதி கோரி யாழில் இன்று கையெழுத்து போராட்டம்!
செம்மணி உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி தென்மராட்சியின் சாவகச்சேரி, கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக...
கிறீன்லாந்தில் டென்மார்க் செய்த இனப்படுகொலை
கிரீன்லாந்தில் பிறப்பு விகித த்தை கட்டுப்படுத்தும் நோக் கில் கட்டாயப்படுத்தப்பட்ட கருத் தடை பிரச்சாரத்திற்காக டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மன்னிப்பு கோரியுள்ளார். சர்ச் சைக்குரிய இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான இளம் கிரீன்...
இலங்கையில் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவைக்கு ஐ. நா. வலியுறுத்தல்
இலங்கையில், அண்மையில் மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன, கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும்...
செயற்கை நுண்ணறிவால் வேலை பறிபோகும் இளம் தலைமுறையினர்
அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்பட்ட துறைகளில் இளம் நிபுணர்களுக்கான வேலை வாய்ப்பு களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 13% குறைந்துள்ளதாக ஸ்டான்போர்ட் டிஜிட்டல் எக னாமி ஆய்வகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது....
Volker turk அறிக்கைக்கு எதிராக தென்னிலங்கையில் கையெழுத்து சேகரிப்பு
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வெளியிடவுள்ள அறிக்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் ஆவணத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சரான சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஐக்கிய...
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கூற்றுக்கு சட்டமா அதிபர் அதிருப்தி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்காக வதிவிடப்...
சஜித்துடன் இணைய ரணில் தரப்பு தயார்
ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த மாநாடு தொடர்பில்...
யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற...










