பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) மட்டக்களப்பு நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு...
ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்
மெக்கா ஒப்பந்தத்தின்படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியாவுடன் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ்,...
மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்: பண்ணையாளர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
மட்டக்களப்பு — மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளில் பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி, அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடமளிக்கும் வகையில் பொலிஸாரும் மகாவலி அதிகார சபையும்...
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு கோரி கையெழுத்துப் போராட்டம்
சிறைச்சாலையில் உள்ள கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கோரி 50 இலட்சம் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் கையெழுத்துப் பிரசார நடவடிக்கை இன்று (9) தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு...
அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்!
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கம் காலமானார்.
சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தேசியம், தமிழ் இறையாண்மை மற்றும்...
தமிழர் தாயக சுற்றுலா துறையில் இடம்பெறும் மொழி அழிவு !
தமிழர் தாயகத்தில் சுற்றுலாத்துறை ஊடாக ஈட்டப்படும் வருமானத்தில் ஒரு பகுதி அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர விருந்தகங்களுக்கு சுற்றுலா பயணிகள்...
நாட்டில் திட்டமிட்ட இன பதற்றத்தை ஏற்படுத்த ஞானசார உள்ளிட்டோர் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு
நாட்டில் இனப்பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்குவதற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் பயன்படுத்தப்பட்டதாக ஜன பலய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்!
ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (8) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கு புதிய சட்டம்: ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
ஜனாதிபதி செயலகத்தில் மகா சங்கத்தினருடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
சிறையில் உள்ள பௌத்த துறவிகள் தங்கியிருக்கும் விதம் மற்றும் அவர்களைச் சிறைக்கு வெளியே...
கச்சத்தீவு விவகாரம்: இந்திய உச்சநீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது – அமைச்சர் சந்திரசேகர்
கச்சத்தீவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான விவகாரம் குறித்து இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் தமிழக மீனவர்களுக்கு உரிய விழிப்புணர்வை...









